Home / Photos
கிளாமர் லுக்கில் ரசிகர்களை ஏங்கவைக்கும் மீனாட்சி சவுத்ரி.. வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை மீனாட்சி சவுத்ரியின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@meenakshi chaudhary
Share
விஜய் ஆண்டனியின் 'கொலை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மீனாட்சி சவுத்ரி.
2/6
Photo Credit: instagram@meenakshi chaudhary
Share
அதனை தொடர்ந்து சிங்கப்பூர் சலூன், தி கோட், லக்கி பாஸ்கர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
3/6
Photo Credit: instagram@meenakshi chaudhary
Share
வெவ்வேறு தென்னிந்திய படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
4/6
Photo Credit: instagram@meenakshi chaudhary
Share
தொடர்ந்து தெலுங்கில் நடித்து வந்த இவர், தற்போது ஹிந்தி படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
5/6
Photo Credit: instagram@meenakshi chaudhary
Share
சினிமாவில் கலக்கும் இவர், சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக அடிக்கடி ஹாட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
6/6
Photo Credit: instagram@meenakshi chaudhary
Share
இந்த நிலையில் மீனாட்சியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் கிளிக்ஸ் இன்ஸ்டாவில் வெளியாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறது.

Click it and Unblock the Notifications