Home / Photos
சண்டைக்கோழி மீரா ஜாஸ்மினா இது? 44 வயதில் இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க!
By Chandru
நடிகை மீரா ஜாஸ்மினின் லேட்டஸ்ட் இன்ஸ்டா புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@Meera Jasmine
Share
மலையாள சினிமா மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை மீரா ஜாஸ்மின். அதனை தொடர்ந்து மாதவனின் 'ரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார்.
2/7
Photo Credit: instagram@Meera Jasmine
Share
அதனை தொடர்ந்து பாலா, விஜய்யின் 'புதிய கீதை', அஜித்தின் 'ஆஞ்சநேயா', சூர்யாவின் 'ஆயுத எழுத்து' உட்பட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஸ்டார் நடிகர்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்துள்ளார்.
3/7
Photo Credit: instagram@Meera Jasmine
Share
தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக வலம் வந்தார்.
4/7
Photo Credit: instagram@Meera Jasmine
Share
ஒருகட்டத்தில் மீராவுக்கு மார்க்கெட் குறையவே போதிய பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தார். அப்போது விஷாலின் 'சண்டைக்கோழி' திரைப்படம் ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. மீண்டும் ஃபார்முக்கு வந்தார் மீரா.
5/7
Photo Credit: instagram@Meera Jasmine
Share
2018க்கு பின் நான்கு ஆண்டுகள் நடிப்பில் இருந்து விலகி இருந்து மீரா ஜாஸ்மின், மீண்டும் 2022ல் ஆக்ட்டிவாக நடிக்கத் தொடங்கினார். தெலுங்கு, மலையாளம், கன்னடம் என வெவ்வேறு மொழிகளில் பிஸியாக இருக்கத் தொடங்கினார்.
6/7
Photo Credit: instagram@Meera Jasmine
Share
படங்களில் பிஸியாக இருந்து வரும் மீரா ஜாஸ்மின், சோசியல் மீடியாக்களிலும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அதன் மூலம் தனது ரசிகர்கள் கூட்டத்தை தக்கவைத்து வருகிறார். 44 வயதிலும் சின்ன பொன்னாக ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
7/7
Photo Credit: instagram@Meera Jasmine
Share
தற்போது இவர், கலக்கலாக போட்டோஷூட் நடத்திய போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை ஏங்கவைத்து வருகிறார்.



Click it and Unblock the Notifications