bredcrumb

என்னாது மியா கலீபா டைவர்ஸ் பண்ணிட்டாரா.. ரசிகர்கள் சோகம்!

By Chandru
| Updated: Monday, July 26, 2021, 13:05 [IST]
ஆபாசப் பட நடிகை மியா கலீபா தனது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
என்னாது மியா கலீபா டைவர்ஸ் பண்ணிட்டாரா.. ரசிகர்கள் சோகம்!
1/8

2/8
மியா கலீபாவின் கணவர் பெயர் ராபர்ட் சான்ட்பெர்க். இவர் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர்.

என்னாது மியா கலீபா டைவர்ஸ் பண்ணிட்டாரா.. ரசிகர்கள் சோகம்!
3/8
இவர்கள் இருவரும்  கடந்த 2 வருடமாக கணவர் மனைவியாக வாழ்ந்து வந்தனர். 2019ல் திருமணம் நடந்தது.
என்னாது மியா கலீபா டைவர்ஸ் பண்ணிட்டாரா.. ரசிகர்கள் சோகம்!
4/8
தனது திருமணத்தை முடித்துக் கொள்வதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார் மியா கலீபா.
என்னாது மியா கலீபா டைவர்ஸ் பண்ணிட்டாரா.. ரசிகர்கள் சோகம்!
5/8
திருமண வாழ்க்கையைக் காப்பாற்ற கடந்த ஒரு வருடமாக கடுமையாக முயற்சித்து வந்ததாக கூறியுள்ளார் கலீபா.
என்னாது மியா கலீபா டைவர்ஸ் பண்ணிட்டாரா.. ரசிகர்கள் சோகம்!
6/8
திருமணத்தைக் காக்கும் முயற்சிகளுக்குப் பலன் கிடைக்காததால் விவாகரத்து செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
என்னாது மியா கலீபா டைவர்ஸ் பண்ணிட்டாரா.. ரசிகர்கள் சோகம்!
7/8
இருவரும் ஒருவரை ஒருவர் தொடர்ந்து மதித்து நடப்போம் என்றும் மியா கலிபா தெரிவித்துள்ளார்.
என்னாது மியா கலீபா டைவர்ஸ் பண்ணிட்டாரா.. ரசிகர்கள் சோகம்!
8/8
திருமண உறவு முறிந்தாலும் கூட இருவரும் நட்பாக இருப்போம் என்றும் மியா தெரிவித்துள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X