Home / Photos
32 வயதினிலே! மியா கலிஃபாவின் பிறந்தநாள் கொண்டாட்ட கிளிக்ஸ்!
By Chandru
நடிகை மியா கலிஃபா, 32வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
1/6
Photo Credit: instagram
Share
மியா கலிஃபாவுக்கு அறிமுகம் தேவையா? உலகம் முழுவதும் கோடானகோடி ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ள இவர் இணையத்தளத்தில் தனக்கென மிக பெரிய இடத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
2/6
Photo Credit: instagram
Share
பார்ன் படங்களின் மூலம் உலகம் ஃபேமஸ் ஆன மியா, தற்போது மாடலாகவும், ஆபரணங்கள் வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். பார்ன் படங்களில் நடிப்பதை நிறுத்தி ஐந்து ஆண்டுகள் ஆன நிலையிலும் இன்றும் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
3/6
Photo Credit: instagram
Share
இன்றும் கூகுளில் அதிகம் தேடிபாடும் பார்ன் நடிகையாக வலம் வருவதில் பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை என்று தான் சொல்லியாகவேண்டும். குறுகிய காலத்தில் கோடானகோடி ரசிகர்களை கூட்டத்தை உருவாக்கிக்கொண்டு இணையத்தளத்தில் கொடிக்கட்டி பறந்து வருகிறார்.
4/6
Photo Credit: instagram
Share
மாடலாக கலக்கி வரும் மியா, சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஆக்ட்டிவாக கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார் என்றே சொல்லலாம்.
5/6
Photo Credit: instagram
Share
பிகினி மற்றும் மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடத்தும் புகைப்படங்களை அதிகம் பகிர்ந்து வரும் மியா, இன்ஸ்டாகிராமில் சுமார் 26 மில்லியன் ஃபாலோவர்ஸ் வைத்துள்ளார்.
6/6
Photo Credit: instagram
Share
இந்த நிலையில் மியா கலிஃபா, தனது 32வது பிறந்தநாளை கவர்ச்சி உடையில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும் மியாவின் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை மழையாய் பொலிந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications