OTT: திகிலான திருப்பங்கள் நிறைந்த.. ஓடிடியில் உள்ள திரில்லர் மலையாள படங்கள்.. வீக் எண்டு லிஸ்ட்!
இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்த்து என்ஜாய் பண்ணவேண்டிய திருப்பங்கள் நிறைந்த மலையாள படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஜோஜு ஜோர்ஜ் நடிப்பில் 2018ல் வெளிவந்த மலையாள திரைப்படம் 'Joseph'. க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த இந்த த்ரில் படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.
மம்மூட்டி நடிப்பில் 2021ல் வெளிவந்த ஹாரர், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'The Priest'. ட்விஸ்ட், திகில் காட்சிகள் நிறைந்த இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.
ஜோஜு ஜோர்ஜ் இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த சூப்பர் ஹிட் க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Iratta'. தரமான ட்விஸ்ட் காட்சிகள் நிறைந்த இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் காணலாம்.
மோகன்லால் நடிப்பில் 2012ல் வெளிவந்த ஆக்ஷன், க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Grandmaster'. எதிர்பார்த்திடாத ட்விஸ்ட் காட்சிகள் நிறைந்த இப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணலாம்.
2021ல் வெளிவந்த தரமான க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Nayattu'. ட்விஸ்ட் காட்சிகள் நிறைந்த இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் காணலாம்.
பிரித்விராஜ் நடிப்பில் 2012ல் வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'Ayalum Njanum Thammil'. இப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணலாம்.


Click it and Unblock the Notifications