• search

விவசாயியை போயா என அதட்டிய அமைச்சர்..! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..! யாருப்பா அவரு?

By Chandru B
| Published: Thursday, November 25, 2021, 11:03 [IST]
விவசாயியை போயா என அதட்டிய அமைச்சர்..! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..! யாருப்பா அவரு?
1/7
திருச்சி மாவட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் விவசாயியை "போயா அங்கிட்டு" என திட்டிய வீடியோ இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் விவசாயியை "போயா அங்கிட்டு" என திட்டிய வீடியோ...
விவசாயியை போயா என அதட்டிய அமைச்சர்..! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..! யாருப்பா அவரு?
2/7
திருச்சி மாவட்டம் திருநெடுங்குளம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பார்வையிட்டார்.
திருச்சி மாவட்டம் திருநெடுங்குளம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்...
விவசாயியை போயா என அதட்டிய அமைச்சர்..! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..! யாருப்பா அவரு?
3/7
அமைச்சர் வெள்ளபாதிப்புகளை பார்வையிட்ட பொது விவசாயி ஒருவர் என்னோட வயலுக்கு வாங்கல் என அமைச்சரை அழைத்துள்ளார்.
அமைச்சர் வெள்ளபாதிப்புகளை பார்வையிட்ட பொது விவசாயி ஒருவர் என்னோட வயலுக்கு வாங்கல் என...
விவசாயியை போயா என அதட்டிய அமைச்சர்..! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..! யாருப்பா அவரு?
4/7
அதற்கு அமைச்சர் விவசாயின் முகத்தை பார்த்து முறைத்தபடி அங்கிட்டு போயா என திட்டியுள்ளார்.
அதற்கு அமைச்சர் விவசாயின் முகத்தை பார்த்து முறைத்தபடி அங்கிட்டு போயா என திட்டியுள்ளார்.
விவசாயியை போயா என அதட்டிய அமைச்சர்..! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..! யாருப்பா அவரு?
5/7
இச்சம்பவம் அங்கிருந்த வீடியோ கேமராவில் பதிவாகிய நிலையில் நெட்டிசன்கள் கையில் எப்படியோ மாட்டிக்கொண்டது.
இச்சம்பவம் அங்கிருந்த வீடியோ கேமராவில் பதிவாகிய நிலையில் நெட்டிசன்கள் கையில் எப்படியோ...
விவசாயியை போயா என அதட்டிய அமைச்சர்..! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..! யாருப்பா அவரு?
6/7
மேலும் நெட்டிசன்கள் அந்த வீடியோ வைத்து சமூக வலைத்தளங்களில் ஷார் செய்தும் கிண்டல் செய்தும் வருகின்றனர்.
மேலும் நெட்டிசன்கள் அந்த வீடியோ வைத்து சமூக வலைத்தளங்களில் ஷார் செய்தும் கிண்டல் செய்தும்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X