bredcrumb

12 ஆண்டுகளாக குடமுழுக்க காணாத கோவில்களுக்கு விரைவில் கும்பாபிஷேகம்.. அமைச்சர் பி.கே.சேகர்பாபு

By Chandru
| Published: Saturday, July 10, 2021, 12:41 [IST]
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர்பாபு இன்று காலை ஆய்வு மேற்கொண்டார்.
12 ஆண்டுகளாக குடமுழுக்க காணாத கோவில்களுக்கு விரைவில் கும்பாபிஷேகம்.. அமைச்சர் பி.கே.சேகர்பாபு
1/11

2/11
அமைச்சர் பிகே சேகர்பாபு சாமி தரிசனம் செய்த பின்னர் பட்டாச்சாரியார்கள் அவருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினர்.

12 ஆண்டுகளாக குடமுழுக்க காணாத கோவில்களுக்கு விரைவில் கும்பாபிஷேகம்.. அமைச்சர் பி.கே.சேகர்பாபு
3/11
இதனை தொடர்ந்து கோசாலையை பார்வையிட்ட ஊழியர்களுக்கு மாடுகளை உரிய முறையில் பராமரிப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.பின்னர் அப்பகுதியில் இருக்கும் நெல் கொட்டாரத்தை பார்வையிட்டார்.

12 ஆண்டுகளாக குடமுழுக்க காணாத கோவில்களுக்கு விரைவில் கும்பாபிஷேகம்.. அமைச்சர் பி.கே.சேகர்பாபு
4/11
பின்பு செய்தியாளர்களுடன் பேசுகையில் இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் இருக்கின்ற கோவில்கள்  கடந்த பத்தாண்டில் பராமரிக்கப்படாமல்,குடமுழுக்கும், எந்த புனரமைப்புப் பணிகளும் திருக்கோவில்களில்  நடைபெற்றவில்லை.
12 ஆண்டுகளாக குடமுழுக்க காணாத கோவில்களுக்கு விரைவில் கும்பாபிஷேகம்.. அமைச்சர் பி.கே.சேகர்பாபு
5/11
கடந்த 2 மாதங்களில் திருக்கோயிலுக்கு நேரடியாக சென்று துறை சார்ந்த செயலாளர்,மாவட்ட ஆட்சியாளர் அனைவரும் ஒன்றியினைந்து பராமரிப்பு பணிகளை விரிவுபடுத்தவும் அறிவித்துள்ளேன்.

12 ஆண்டுகளாக குடமுழுக்க காணாத கோவில்களுக்கு விரைவில் கும்பாபிஷேகம்.. அமைச்சர் பி.கே.சேகர்பாபு
6/11
கடந்த 12 ஆண்டு திருக்கோயில் குடமுழுக்கு நடத்தாத கோயில்களில் எண்ணிக்கைகளை கண்டறிந்து விரைவில் குடமுழுக்கு நடத்தவும். ஸ்ரீரங்கம் கோவில்களில் மேலும் ஒரு கோசாலையை ஏற்படுத்தி அறிவுறுத்தி உள்ளேன்.
12 ஆண்டுகளாக குடமுழுக்க காணாத கோவில்களுக்கு விரைவில் கும்பாபிஷேகம்.. அமைச்சர் பி.கே.சேகர்பாபு
7/11
கடந்த ஆட்சியில் போகின்ற போக்கில் 2011 மற்றும் 2020ஆண்டு நிரந்தர பணி உத்தரவாதம்  என தெரிவித்தார்கள். ஆனால் ஒன்றும் செயல்படுத்தவில்லை.
12 ஆண்டுகளாக குடமுழுக்க காணாத கோவில்களுக்கு விரைவில் கும்பாபிஷேகம்.. அமைச்சர் பி.கே.சேகர்பாபு
8/11
5 ஆண்டுகள் தற்காலிகமாக பணிபுரிந்தவர்கள் ஒரு மாதத்தில் விவரம் சேகரிக்கப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். மற்றும் காலி பணியிடங்கள்  நிரப்பும்  பணிகள் செயல்படுத்தப்படும்.
12 ஆண்டுகளாக குடமுழுக்க காணாத கோவில்களுக்கு விரைவில் கும்பாபிஷேகம்.. அமைச்சர் பி.கே.சேகர்பாபு
9/11
சிலை மாயமான வழக்கு, கோவில் இடங்கள் பறிமுதல், கருணை அடிப்படையில் பணி நியமனம் மற்றும் ஓய்வூதிய பட்டியலில் உள்ளவர்களுக்கு உடனடியாக ஓய்வு ஊதியம் அளிக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X