• search

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் உடலுக்கு அமைச்சர்கள் நேரில் அஞ்சலி!

By Chandru B
| Published: Thursday, September 2, 2021, 13:30 [IST]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் உடலுக்கு அமைச்சர்கள் நேரில் அஞ்சலி!
1/11
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி உடல்நலக்குறைவால் உயிரிழந்ததை ஒட்டி அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் உடலுக்கு அமைச்சர்கள் நேரில் அஞ்சலி!
2/11
தமிழக முன்னாள் முதல்வர் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர்செல்வம் அவரது மனைவி விஜயலட்சுமி நேற்று தனியார் மருத்துவமனையில் உடல்நல குறைவால் உயிர்ளைந்தார்.  
தமிழக முன்னாள் முதல்வர் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர்செல்வம் அவரது மனைவி...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் உடலுக்கு அமைச்சர்கள் நேரில் அஞ்சலி!
3/11
விஜயலட்சுமியின் மறைவை ஒட்டி அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் அக்ரஹாரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளனர்.
விஜயலட்சுமியின் மறைவை ஒட்டி அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம்...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் உடலுக்கு அமைச்சர்கள் நேரில் அஞ்சலி!
4/11
இந்நிலையில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 
இந்நிலையில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல்...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் உடலுக்கு அமைச்சர்கள் நேரில் அஞ்சலி!
5/11
மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று விஜயலட்சுமியின் உடலுக்கு மரியாதையை செலுத்தினர். 
மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் உடலுக்கு அமைச்சர்கள் நேரில் அஞ்சலி!
6/11
திரைப்பட இயக்குனர் பாரதிராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள்  மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திரைப்பட இயக்குனர் பாரதிராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள்  மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நேரில்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X