Home / Photos
பிரபு தேவாவின் 'மின்சார கனவு' பட நடிகையை நியாபகம் இருக்கா? 52 வயதில் இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க!
By Chandru
பிரபு தேவா பட நடிகையின் லேட்டஸ்ட் போட்டோஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: filmibeat
Share
கோலிவுட்டில் மட்டுமல்லாமல் பாலிவுட் சினிமாவிலும் பலரின் விருப்பமான நடிகையாக வலம் வருபவர் கஜோல்.
2/7
Photo Credit: IMDB
Share
ஹிந்தி படம் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கிய கஜோல், பிரபு தேவா நடிப்பில் வெளிவந்த 'மின்சார கனவு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார். அப்படத்தில் அர்விந்த் சாமிக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.
3/7
Photo Credit: filmibeat
Share
தமிழில் அறிமுகமான முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட். அதிலும் ஏஆர் ரகுமான் இசையமைத்த ஒவ்வொரு பாடல்களும் இளைஞர்கள் கூட்டத்தை கட்டிப்போட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் ஹிந்திக்கு போன இவர், தமிழில் ஆளையே காணோம்.
4/7
Photo Credit: instagram@kajol
Share
ஹிந்தியில் கொடிக்கட்டி பறக்கும் இவர், நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுத்தார். தனுஷ் நடிப்பில் வெளிவந்த 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தில் வில்லி ரோலில் நடித்து இளைஞர்கள் கூட்டத்தை ஈர்த்தார்.
5/7
Photo Credit: instagram@kajol
Share
மீண்டும் ஹிந்தி சினிமாவுக்கு போன இவர், வெவ்வேறு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 1999ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு மகன் உள்ளார்.
6/7
Photo Credit: instagram@kajol
Share
தற்போது 52 வயதாகும் கஜோல், அதே இளமை, அழகுடன் இளைஞர்கள் கூட்டத்தை ஏங்கவைத்து வருகிறார். தினமும் வொர்கவுட், சரியான டயட் எடுத்துக்கொண்டு உடலை ஃபிட்டாக வைத்துள்ளார்.
7/7
Photo Credit: instagram@kajol
Share
தற்போது 52 வயதாகும் கஜோலின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் இளைஞர்களின் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications