Home / Photos
கிளாமரில் கலக்கும் ஜெயிலர் பட நடிகை.. மிர்னாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ!
By Chandru
நடிகை மிர்னா மேனன், தனது இன்ஸ்டாவில் ஹாட் புகைப்படங்களை போஸ்ட் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
1/8
Share
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மிர்னா மேனன்.
2/8
Share
அப்படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்து அசத்தியிருப்பார்.
3/8
Share
மிர்னாவின் நடிப்பும், அழகும் அனைவரின் கவனத்தையும் அதிகம் ஈர்த்தது.
4/8
Share
ஜெயிலர் படத்திற்கு பின் சென்சேஷனல் நாயகியாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.
5/8
Share
அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழில் போதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
6/8
Share
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் சினிமாவிலும் நடித்து வருகிறார்.
7/8
Share
சோசியல் மீடியாக்களில் செம பிஸியாக இருக்கும் மிர்னா, அவ்வப்போது ஹாட் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் போஸ்ட் செய்வது வழக்கம்.
8/8
Share
அந்தவகையில் தற்போது மிர்னாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் ரசிகர்களை சொக்கவைத்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications