Home / Photos
ஆன்மிக பேச்சாளரை திருமணம் செய்துகொண்ட மிருணாளினி ரவி.. வெளியான திருமண கிளிக்ஸ்!
By Chandru
நடிகை மிருணாளினி ரவியின் திருமண போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/13
Photo Credit: instagram@Mirnalini Ravi
Share
ஆன்மிக பேச்சாளர் மகா விஷ்ணுவை காதல் திருமணம் செய்துகொண்டார் நடிகை மிருணாளினி ரவி.
2/13
Photo Credit: instagram@Mirnalini Ravi
Share
சென்னை அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பேசி சர்ச்சைக்குள்ளானவர் மகா விஷ்ணு.
3/13
Photo Credit: instagram@Mirnalini Ravi
Share
சர்ச்சைக்குள்ளானதிற்கு பின் மகா விஷ்ணு மிகவும் பிரபலமாகிவிட்டார்.
4/13
Photo Credit: instagram@Mirnalini Ravi
Share
அவர் மீதான சர்ச்சை மக்களிடையே மறையும் முன் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.
5/13
Photo Credit: instagram@Mirnalini Ravi
Share
அரசு பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் மாற்றுத்திறனாளி ஒருவரை அவமதிக்கும் விதமாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டார்.
6/13
Photo Credit: instagram@Mirnalini Ravi
Share
கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியேறிய மகா விஷ்ணு, தனது அறக்கட்டளையை மூடுவதாக கடந்தாண்டு அவர் தெரிவித்திருந்தார்.
7/13
Photo Credit: instagram@Mirnalini Ravi
Share
இந்த நிலையில் தற்போது இவர், நடிகையுடன் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.
8/13
Photo Credit: instagram@Mirnalini Ravi
Share
சூப்பர் டீலக்ஸ் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மிருணாளினி ரவி. தொடர்ந்து சாம்பியன், எம்ஜிஆர் மகன், கோப்ரா போன்ற படங்களில் நடித்து வந்தார்.
9/13
Photo Credit: instagram@Mirnalini Ravi
Share
மேலும் தமிழில் இவர், விஜய் ஆண்டனியின் 'ரெமோ' படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் இரண்டு ஆண்டுகள் எந்த படங்களிலும் நடிக்கவில்லை.



Click it and Unblock the Notifications