மிஸ் யுனிவர்ஸ் ஆனார் மெக்சிகோ அழகி...க்யூட் ஃபோட்டோஸ்
By Mohana Priya
| Published: Monday, May 17, 2021, 18:20 [IST]
1/8
மிஸ் யுனிவர்ஸ் ஆனார் மெக்சிகோ அழகி...க்யூட் ஃபோட்டோஸ் | Miss Mexico selected as Miss Universe 2021 photos - Oneindia Tamil
/photos/miss-mexico-selected-as-miss-universe-2021-photos-oi61765.html
69 வது ஆண்டுக்காக மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி புளோரிடாவின் ஹாலிவுட் அரங்கில் நடைபெற்றது.
69 வது ஆண்டுக்காக மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி புளோரிடாவின் ஹாலிவுட் அரங்கில் நடைபெற்றது.
2/8
மிஸ் யுனிவர்ஸ் ஆனார் மெக்சிகோ அழகி...க்யூட் ஃபோட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/miss-mexico-selected-as-miss-universe-2021-photos-oi61765.html#photos-1
இந்த போட்டியில் 74 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். இதில் மெக்சிகோ மற்றும் பிரேசில் நாட்டு அழகிகள் இறுதிப் போட்டிக்கு சென்றனர்.
இந்த போட்டியில் 74 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். இதில் மெக்சிகோ மற்றும்...
3/8
மிஸ் யுனிவர்ஸ் ஆனார் மெக்சிகோ அழகி...க்யூட் ஃபோட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/miss-mexico-selected-as-miss-universe-2021-photos-oi61765.html#photos-2
இதில் மிஸ் யுனிவர்சாக மெக்சிகோ நாட்டின் 26 வயதான ஆண்டிரியா மெஸா தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதில் மிஸ் யுனிவர்சாக மெக்சிகோ நாட்டின் 26 வயதான ஆண்டிரியா மெஸா தேர்வு செய்யப்பட்டதாக...
4/8
மிஸ் யுனிவர்ஸ் ஆனார் மெக்சிகோ அழகி...க்யூட் ஃபோட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/miss-mexico-selected-as-miss-universe-2021-photos-oi61765.html#photos-3
பிரேசிலை சேர்ந்த ஜூலியா காமா 2வது இடத்தையும், பெரு நாட்டை சேர்ந்த ஜானிக் மெக்டா 3வது இடத்தையும் பெற்றனர்.
பிரேசிலை சேர்ந்த ஜூலியா காமா 2வது இடத்தையும், பெரு நாட்டை சேர்ந்த ஜானிக் மெக்டா 3வது இடத்தையும்...
5/8
மிஸ் யுனிவர்ஸ் ஆனார் மெக்சிகோ அழகி...க்யூட் ஃபோட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/miss-mexico-selected-as-miss-universe-2021-photos-oi61765.html#photos-4
மெக்சிகோ நாட்டை சேர்ந்த பெண் மிஸ் யுனிவர்சாக தேர்வு செய்யப்படுவது இது நான்காவது முறையாகும்.
மெக்சிகோ நாட்டை சேர்ந்த பெண் மிஸ் யுனிவர்சாக தேர்வு செய்யப்படுவது இது நான்காவது முறையாகும்.
6/8
மிஸ் யுனிவர்ஸ் ஆனார் மெக்சிகோ அழகி...க்யூட் ஃபோட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/miss-mexico-selected-as-miss-universe-2021-photos-oi61765.html#photos-5
இந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற அட்லின் கேஸ்டிலினோ 4வது இடத்தை பெற்றார்.
இந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற அட்லின் கேஸ்டிலினோ...