Home / Photos
கோலிவுட்டில் இருந்து காணாமல்போன 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' பட நடிகை.. இப்போ பிசினஸில் செம பிஸி.. யார் அந்த நடிகை?
By Chandru
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' பட நடிகை தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் வாங்க பார்ப்போம்.
1/8
Photo Credit: instagram@shalu shamu
Share
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் நாயகி ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடித்த தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை ஷாலு ஷம்மு.
2/8
Photo Credit: instagram@shalu shamu
Share
அதனை தொடர்ந்து நகுல், ஐஸ்வஎயா தத்தா நடிப்பில் வெளிவந்த 'தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படத்தில் காமெடி நடிகர் சதீஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
3/8
Photo Credit: instagram@shalu shamu
Share
தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டுக்குத்து, திருட்டுப்பயலே 2, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்கள் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
4/8
Photo Credit: instagram@shalu shamu
Share
ஒரு கட்டத்தில் ஷாலுவுக்கு பட வாய்ப்புகளே கிடைக்கவில்லை. இதனால் பிற நடிகைகளை போல் இவருக்கும் இணையத்தளத்தில் கவர்ச்சி காட்டத் தொடங்கினார்.
5/8
Photo Credit: instagram@shalu shamu
Share
பட வாய்ப்பு இல்லாததால் சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி ஹாட் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறார்.
6/8
Photo Credit: instagram@shalu shamu
Share
சோசியல் மீடியாக்களில் கிளாமர் காட்டியும் பட வாய்ப்பு தேடி வராததால் பியூட்டி பிசினஸ் ஒன்றை தொடங்கி அதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
7/8
Photo Credit: instagram@shalu shamu
Share
தற்போது பிசினஸில் செம பிஸியாக இருக்கும் ஷாலு ஷாமுவின் சமீபத்திய இன்ஸ்டா போட்டோஸ் இணையவாசிகள் கவனம் ஈர்த்துள்ளது. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' பட நடிகையா இவங்க? திரையில் பார்த்து ரொம்ப நாள் ஆச்சே? இப்போ என்ன செய்கிறார்? என கமெண்ட் செய்து வருகிறார்.
8/8
Photo Credit: instagram@shalu shamu
Share
தற்போது 32 வயதாகும் ஷாலு ஷம்முவின் சமீபத்திய இன்ஸ்டா போட்டோஸ் இணையவாசிகள் அனைவரின் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications