bredcrumb

களைகட்டிய தமிழக அரசியல்.. ஸ்டாலின், கமல்ஹாசன், சீமான்.. வரிசைகட்டி வேட்புமனு தாக்கல்

By Veera Kumaran
| Published: Monday, March 15, 2021, 19:51 [IST]
களைகட்டிய தமிழக அரசியல்.. ஸ்டாலின், கமல்ஹாசன், சீமான்.. வரிசைகட்டி வேட்புமனு தாக்கல்
களைகட்டிய தமிழக அரசியல்.. ஸ்டாலின், கமல்ஹாசன், சீமான்.. வரிசைகட்டி வேட்புமனு தாக்கல்
1/7

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். 
களைகட்டிய தமிழக அரசியல்.. ஸ்டாலின், கமல்ஹாசன், சீமான்.. வரிசைகட்டி வேட்புமனு தாக்கல்
2/7
திருவொற்றியூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான். மனைவி, குழந்தைகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்த சீமான்.

களைகட்டிய தமிழக அரசியல்.. ஸ்டாலின், கமல்ஹாசன், சீமான்.. வரிசைகட்டி வேட்புமனு தாக்கல்
3/7
 கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று தாக்கல் செய்தார். அயனாவரம் அலுவலகத்தில் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தபோது முகக் கவசத்தை அகற்றி போஸ் கொடுத்தார்.
களைகட்டிய தமிழக அரசியல்.. ஸ்டாலின், கமல்ஹாசன், சீமான்.. வரிசைகட்டி வேட்புமனு தாக்கல்
4/7
 கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று தாக்கல் செய்தார். அயனாவரம் அலுவலகத்தில் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
களைகட்டிய தமிழக அரசியல்.. ஸ்டாலின், கமல்ஹாசன், சீமான்.. வரிசைகட்டி வேட்புமனு தாக்கல்
5/7

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கான எனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு முன்பாக பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களிலும், கலைஞரின் கோபாலபுரம் இல்லத்தில் அவரது திருவுருவப்படத்துக்கும் மரியாதை செய்தேன் என்று இந்த படத்தை, உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். 
களைகட்டிய தமிழக அரசியல்.. ஸ்டாலின், கமல்ஹாசன், சீமான்.. வரிசைகட்டி வேட்புமனு தாக்கல்
6/7

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவர், டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் இன்று பிற்பகல்  1.30க்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.
களைகட்டிய தமிழக அரசியல்.. ஸ்டாலின், கமல்ஹாசன், சீமான்.. வரிசைகட்டி வேட்புமனு தாக்கல்
7/7
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் இன்று திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X