உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை.. பிழைப்பு போச்சு.. ஆட்டோ ஓட்டுநர்கள் குமுறல்!
By Chandru B
| Published: Saturday, July 10, 2021, 13:13 [IST]
1/9
உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை.. பிழைப்பு போச்சு.. ஆட்டோ ஓட்டுநர்கள் குமுறல்! | MNM party took protest against petrol hike - Oneindia Tamil/photos/mnm-party-took-protest-against-petrol-hike-oi64322.html
சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது.
சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய...
உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை.. பிழைப்பு போச்சு.. ஆட்டோ ஓட்டுநர்கள் குமுறல்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/mnm-party-took-protest-against-petrol-hike-oi64322.html#photos-1
நாடுமுழுவதும் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து கொண்டே வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது.
நாடுமுழுவதும் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து கொண்டே வருகிறது....
உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை.. பிழைப்பு போச்சு.. ஆட்டோ ஓட்டுநர்கள் குமுறல்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/mnm-party-took-protest-against-petrol-hike-oi64322.html#photos-2
இந்த நிலையில் இன்ற ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.103.53க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ராமேஸ்வரத்தில் ஒரு லிட்டர் டீசல் ரூ.96.23க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில் இன்ற ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.103.53க்கும் விற்பனை செய்யப்படுகிறது....
உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை.. பிழைப்பு போச்சு.. ஆட்டோ ஓட்டுநர்கள் குமுறல்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/mnm-party-took-protest-against-petrol-hike-oi64322.html#photos-4
கொரோனா ஊரடங்களில் தமிழக அரசு தளர்வுகள் அறிவித்ததையடுத்து கடந்த சில நாட்களாக ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா பயணிகள் வர தொடங்கியுள்ள நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரத்தை சுற்றி பார்க்க ஆர்வம் காட்டாமல் திரும்பி செல்கின்றனர்.
கொரோனா ஊரடங்களில் தமிழக அரசு தளர்வுகள் அறிவித்ததையடுத்து கடந்த சில நாட்களாக...
உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை.. பிழைப்பு போச்சு.. ஆட்டோ ஓட்டுநர்கள் குமுறல்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/mnm-party-took-protest-against-petrol-hike-oi64322.html#photos-5
இதனால் சுற்றுலா பயணிகளை நம்பி வாழ்ந்து வரும் ஆட்டோ, வேன்; தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் வாசிகளும் தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்வால் தங்களது இரு சக்கர வானங்களை இயக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
இதனால் சுற்றுலா பயணிகளை நம்பி வாழ்ந்து வரும் ஆட்டோ, வேன்; தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக...