bredcrumb

PHOTOS : வாங்க சார் வாங்க.. எது எடுத்தாலும் 10 ரூபாய்... புதுக்கோட்டையை கலக்கும் நடமாடும் மளிகை கடை... வைரல் படங்கள் இதோ!

By Chandru
| Published: Thursday, January 27, 2022, 16:29 [IST]
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கூத்தாடி வயல் பகுதியை சேர்ந்தவர் சரவணன் இவர் சில வருடமாக தனது இருசக்கர வாகனத்தில் மளிகைப் பொருட்களை 10 ரூபாய்க்கு விற்று வருகிறார்.
PHOTOS : வாங்க சார் வாங்க.. எது எடுத்தாலும் 10 ரூபாய்... புதுக்கோட்டையை கலக்கும் நடமாடும் மளிகை கடை... வைரல் படங்கள் இதோ!
1/7

2/7
இவர் அறந்தாங்கி சுற்றியுள்ள ஆவுடையார்கோவில்,மணமேல்குடி,நாகுடி உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருட்களை 10 ரூபாய்க்கு விற்று வருகிறார். 

PHOTOS : வாங்க சார் வாங்க.. எது எடுத்தாலும் 10 ரூபாய்... புதுக்கோட்டையை கலக்கும் நடமாடும் மளிகை கடை... வைரல் படங்கள் இதோ!
3/7
இவர் தெரிவிக்கும்போது விலை குறைவாக இருந்தாலும் பொருட்கள் தரமாக கொடுத்து வருவதாக தெரிவித்தார்.

PHOTOS : வாங்க சார் வாங்க.. எது எடுத்தாலும் 10 ரூபாய்... புதுக்கோட்டையை கலக்கும் நடமாடும் மளிகை கடை... வைரல் படங்கள் இதோ!
4/7
மேலும் வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே செல்வதால் அவர்கள் ஆர்வத்துடன் வாங்குவதாகவும் கூறினார். 

PHOTOS : வாங்க சார் வாங்க.. எது எடுத்தாலும் 10 ரூபாய்... புதுக்கோட்டையை கலக்கும் நடமாடும் மளிகை கடை... வைரல் படங்கள் இதோ!
5/7
இவர் மளிகை பொருட்கள்,குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள், அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான  பொருட்களும் பத்து ரூபாய்க்கு விற்று வருகிறார். 

PHOTOS : வாங்க சார் வாங்க.. எது எடுத்தாலும் 10 ரூபாய்... புதுக்கோட்டையை கலக்கும் நடமாடும் மளிகை கடை... வைரல் படங்கள் இதோ!
6/7
சரவணன் காலையில் ஏழு மணிக்கு கிளம்பி அனைத்து பகுதிகளுக்கும் சுற்றி இரவு 7 மணிக்கு வீடு திரும்புவதாகவும் கூறினார்.

PHOTOS : வாங்க சார் வாங்க.. எது எடுத்தாலும் 10 ரூபாய்... புதுக்கோட்டையை கலக்கும் நடமாடும் மளிகை கடை... வைரல் படங்கள் இதோ!
7/7
மேலும் நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரம் ரூபாய் வரை வியாபாரம் நடைபெறும் செலவுகள் போக நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் வரை கிடைக்கும் என்று நடமாடும் வியாபாரி கூறினார்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X