• search

PHOTOS : முதல்வரால் தொடங்கப்பட்ட நடமாடும் டீ வண்டி திருப்பூருக்கு வருகை... படங்கள்!

By Chandru B
| Published: Monday, January 10, 2022, 15:59 [IST]
PHOTOS : முதல்வரால் தொடங்கப்பட்ட நடமாடும் டீ வண்டி திருப்பூருக்கு வருகை... படங்கள்!
1/6
தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட அரசின் நடமாடும் டீ வண்டி இன்று திருப்பூர் மாவட்டத்தை வந்தடைந்தது. 
தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட அரசின் நடமாடும் டீ வண்டி இன்று திருப்பூர் மாவட்டத்தை...
PHOTOS : முதல்வரால் தொடங்கப்பட்ட நடமாடும் டீ வண்டி திருப்பூருக்கு வருகை... படங்கள்!
2/6
தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் பொது மக்களுக்கு குறைந்த விலையில் தரமான டீ கிடைக்கும் வகையில் தொடங்கப்பட்டது தான் நடமாடும் டீ வண்டி.  
தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் பொது மக்களுக்கு குறைந்த விலையில் தரமான டீ...
PHOTOS : முதல்வரால் தொடங்கப்பட்ட நடமாடும் டீ வண்டி திருப்பூருக்கு வருகை... படங்கள்!
3/6
தமிழ்நாடு சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனம் சார்பாக நடமாடும் டீ வண்டிகளை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த மாதம் சென்னையில் துவக்கி வைத்தார். 
தமிழ்நாடு சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனம் சார்பாக நடமாடும் டீ வண்டிகளை தமிழக முதலமைச்சர் மு...
PHOTOS : முதல்வரால் தொடங்கப்பட்ட நடமாடும் டீ வண்டி திருப்பூருக்கு வருகை... படங்கள்!
4/6
இதனையடுத்து திருப்பூர் மாவட்டத்திற்கான நடமாடும் டீ வண்டிகள் இன்று திருப்பூர் மாவட்டம் வந்தடைந்தது. 
இதனையடுத்து திருப்பூர் மாவட்டத்திற்கான நடமாடும் டீ வண்டிகள் இன்று திருப்பூர் மாவட்டம்...
PHOTOS : முதல்வரால் தொடங்கப்பட்ட நடமாடும் டீ வண்டி திருப்பூருக்கு வருகை... படங்கள்!
5/6
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நடமாடும் டீ வண்டியில் ஏராளமான அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு சேவைகளை பெற வந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி பருகினர். 
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நடமாடும் டீ வண்டியில் ஏராளமான...
PHOTOS : முதல்வரால் தொடங்கப்பட்ட நடமாடும் டீ வண்டி திருப்பூருக்கு வருகை... படங்கள்!
6/6
இந்த நடமாடும் டீ வண்டிகள்  பொதுமக்கள் அதிகம் கூடும் அரசு அலுவலகங்களுக்கு பயணிக்கும் எனவும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நடமாடும் டீ வண்டிகள்  பொதுமக்கள் அதிகம் கூடும் அரசு அலுவலகங்களுக்கு பயணிக்கும் எனவும்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X