Home / Photos
27வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய மலையாள நடிகை.. யாருன்னு பாத்தீங்களா? கிளிக்ஸ்!
By Chandru
இளம் மலையாள நடிகை தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய போட்டோக்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
1/8
Photo Credit: instagram@Priya Prakash Varrier
Share
2019ல் மலையாள படம் ஒன்றில் முக்கிய ரோலில் நடித்து சினிமாவில் என்ட்ரி ஆனவர் நடிகை பிரியா வாரியர்.
2/8
Photo Credit: instagram@Priya Prakash Varrier
Share
அப்படத்தில் வரும் பாடல் ஒன்றில் கியூட்டாக கண்ணடித்து இளைஞர்கள் கூட்டத்தை கவர்ந்தார்.
3/8
Photo Credit: instagram@Priya Prakash Varrier
Share
கியூட்டாக கண்ணாடிக்கும் வீடியோ பிரியாவை பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகியது. ஓவர் நைட்டில் ட்ரெண்டாகிவிட்டார்.
4/8
Photo Credit: instagram@Priya Prakash Varrier
Share
அப்படத்தின் மூலம் பாப்புலரான பிரியாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வந்தது. மலையாளம் மட்டுமல்லாமல் பிற மொழி படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.
5/8
Photo Credit: instagram@Priya Prakash Varrier
Share
தென்னிந்தியளவில் பிரபல இளம் நடிகையாக வலம் வரும் இவர், பாலிவுட் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்து இரண்டு ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.
6/8
Photo Credit: instagram@Priya Prakash Varrier
Share
பிஸியான இளம் நடிகையாக தனக்கென தனி ஃபேன்ஸ் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ள இவர், சோசியல் மீடியாக்களிலும் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
7/8
Photo Credit: instagram@Priya Prakash Varrier
Share
கலக்கலான கிளாமர் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்த்து ரசிகர்கள் கூட்டத்தை ஏங்கவைத்து பிரியாவின் வழக்கம். அவ்வப்போது ஹாட் போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
8/8
Photo Credit: instagram@Priya Prakash Varrier
Share
26வது வயதுக்கு பாய் சொல்லிவிட்டு 27வது வயதிற்குள் அடியெடுத்து வைக்கின்றேன் என்ற கேப்ஷனுடன் கலக்கலான பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பிரியாவின் பிறந்தநாள் இன்ஸ்டா பதிவுக்கு ரசிகர்கள் லைக் செய்தும் வாழ்த்துக்களை பகிர்ந்தும் வருகின்றனர்.



Click it and Unblock the Notifications