• search

"ரொம்பப் படுத்துறாங்கய்யா.. தயவு செய்து பிடிச்சுட்டு போங்க".. குரங்குகள் தொல்லை.. திணறும் வனத்துறை!

By Chandru B
| Published: Friday, July 30, 2021, 15:11 [IST]
1/8
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குடகிப்பட்டி பகுதியில் குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குடகிப்பட்டி பகுதியில் குரங்குகள் அட்டகாசத்தால்...
2/8
குடகிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுமதி.வேல்முருகன் இவர்களுடைய மகன் நிரஞ்சன்(வயது 3) இவன் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்தான்.
குடகிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுமதி.வேல்முருகன் இவர்களுடைய மகன் நிரஞ்சன்(வயது 3) இவன்...
3/8
அங்கு வந்த குரங்கு ஒன்று திடீரென குழந்தையை விரட்டி, விரட்டி சரமாரியாக கடித்துள்ளது.
அங்கு வந்த குரங்கு ஒன்று திடீரென குழந்தையை விரட்டி, விரட்டி சரமாரியாக கடித்துள்ளது.
4/8
காயமடைந்த குழந்தையை அக்கம்பக்கத்தினர் குரங்கிடம் இருந்து மீட்டு செந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறான்.
காயமடைந்த குழந்தையை அக்கம்பக்கத்தினர் குரங்கிடம் இருந்து மீட்டு செந்துறை அரசு ஆரம்ப சுகாதார...
5/8
இதே பகுதியைச் சேர்ந்த  ஈஸ்வரி இவரது வீட்டில் விலை உயர்ந்த டிவியை குரங்கு தள்ளிவிட்டதில் டிவி பழுதாகிவிட்டது.
இதே பகுதியைச் சேர்ந்த  ஈஸ்வரி இவரது வீட்டில் விலை உயர்ந்த டிவியை குரங்கு தள்ளிவிட்டதில் டிவி...
6/8
பள்ளி வளாகத்தில் குரங்கு கூட்டங்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் இருக்கும் பொருள்களையும் சேதப்படுத்திவிட்டு செல்கின்றன.
பள்ளி வளாகத்தில் குரங்கு கூட்டங்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இருசக்கர வாகனங்கள் மற்றும்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X