bredcrumb

கனமழையால் 1000 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி நாசம்... புதுச்சேரி விவசாயத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு!

By Chandru
| Published: Thursday, November 11, 2021, 17:01 [IST]
புதுச்சேரியில் பெய்த கனமழை காரணமாக 1000 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி நாசமாயின.
கனமழையால் 1000 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி நாசம்... புதுச்சேரி விவசாயத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு!
1/8

2/8
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக நகரப்பகுதி மட்டுமல்லாமல் கிராமப்பகுதிகளும் மழை நீரில் மூழ்கியது.
கனமழையால் 1000 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி நாசம்... புதுச்சேரி விவசாயத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு!
3/8
மேலும் இதன் ஒரு பகுதியாக கிராமப்புறங்களான நெட்டப்பாக்கம் தொகுதி உட்பட்ட மடுகரை, பண்டசோழநல்லூர், பனையடிகுப்பம், கரையாம்புத்தூர் கிராமங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது.
கனமழையால் 1000 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி நாசம்... புதுச்சேரி விவசாயத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு!
4/8
மேலும் இந்த கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் நெல் பயிர்கள் தொடர் மழை காரணமாக மழை நீர் சூழ்ந்து பயிர்கள் நாசமாகியுள்ளது.
கனமழையால் 1000 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி நாசம்... புதுச்சேரி விவசாயத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு!
5/8
இதுகுறித்து விவசாயிகள் தெரிவித்த தகவலை அடுத்து விவசாயத்துறை அமைச்சர் தேனி. ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு ஆகியோர் அதிகாரிகளுடன் சம்பந்தப்பட்ட மழை சூழ்ந்த விவசாய நிலங்களுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 
கனமழையால் 1000 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி நாசம்... புதுச்சேரி விவசாயத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு!
6/8

அப்போது விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரம் இழந்தது குறித்து புகார் தெரிவித்து நிவாரணம் கோரினர். 
கனமழையால் 1000 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி நாசம்... புதுச்சேரி விவசாயத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு!
7/8
இதனையடுத்து மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
கனமழையால் 1000 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி நாசம்... புதுச்சேரி விவசாயத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு!
8/8
மேலும் அமைச்சர்கள் ஆய்வின் பொது அரசுத்துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X