bredcrumb

போராடுவோம் போராடுவோம்....லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் ஆர்ப்பாட்டம்!....சென்னை கிண்டியில் பரபரப்பு!

By Chandru
| Published: Wednesday, August 25, 2021, 13:23 [IST]
சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் 50 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
போராடுவோம் போராடுவோம்....லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் ஆர்ப்பாட்டம்!....சென்னை கிண்டியில் பரபரப்பு!
1/7

2/7
சென்னை கிண்டியில் உள்ள புகழ்பெற்ற நட்சத்திர விடுதியான "லீ ராயல் மெரிடியன்" தற்பொழுது தனியார் வேறு ஒருவருக்கு விற்கப்பட்டது.
போராடுவோம் போராடுவோம்....லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் ஆர்ப்பாட்டம்!....சென்னை கிண்டியில் பரபரப்பு!
3/7
அதன் காரணமாக அங்கே பணிபுரியும்  நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் கடந்த 20 ஆண்டுகளாக உணவுப் பொருட்கள், பார்ட்டி சர்வீஸ், செக்யூரிட்டி, எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவற்றை சப்ளை செய்து வரும்  ஒப்பந்ததாரர்கள் வேறு நபர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
போராடுவோம் போராடுவோம்....லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் ஆர்ப்பாட்டம்!....சென்னை கிண்டியில் பரபரப்பு!
4/7
இதன் காரணமாக ஒப்பந்ததாரர்கள் தங்களுக்கு கொடுக்கவேண்டிய  பணத்தை கேட்டு லீ ராயல் மெரிடியன் விடுதிக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.
போராடுவோம் போராடுவோம்....லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் ஆர்ப்பாட்டம்!....சென்னை கிண்டியில் பரபரப்பு!
5/7

இதில் 50 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டு தங்களுக்கு வரவேண்டிய பதினோரு கோடி ரூபாயை பெற்றுத்தருமாறு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
போராடுவோம் போராடுவோம்....லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் ஆர்ப்பாட்டம்!....சென்னை கிண்டியில் பரபரப்பு!
6/7
பணம் கிடைக்காத பட்சத்தில் 5,000க்கு மேற்பட்ட ஊழியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்யும் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
போராடுவோம் போராடுவோம்....லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் ஆர்ப்பாட்டம்!....சென்னை கிண்டியில் பரபரப்பு!
7/7
கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டதால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X