தென்னிந்திய நடிகர்களின் விலையுயர்ந்த சொகுசு வீடு.. யாருடைய வீட்டின் மதிப்பு அதிகம்? பாருங்க!
விலை உயர்ந்த வீடு வைத்திருக்கும் தென்னிந்திய நடிகர்கள் யார் யார்? மற்றும் அந்த வீட்டின் மதிப்பு எவ்வளவு இருக்கும்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
விலையுயர்ந்த சொகுசு வீடு வைத்திருக்கும் தென்னிந்திய நடிகர்களின் பட்டியலில் 10ம் இடத்தில் விண்வெளி நாயகன் கமல்ஹாசன் உள்ளார். இவரின் வீட்டின் மதிப்பு சுமார் 20 கோடி ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
9ம் இடத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு உள்ளார். இவரின் வீட்டின் மதிப்பு சுமார் 29 கோடி ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
மலையாள நடிகர் பிரித்விராஜ் இந்த பட்டியலில் 8ம் இடத்தை பிடித்துள்ளார். பாலிவுட் சினிமாவிலும் கலக்கிக்கொண்டிருக்கும் இவரின் வீட்டின் மதிப்பு சுமார் 30 கோடி ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
நடிகர் ராம் சரண் இந்த பட்டியலில் 7ம் இடத்தை பிடித்துள்ளார். பான் இந்தியா நடிகரான இவரின் வீட்டின் மதிப்பு சுமார் 30 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
சூப்பர்ஸ்டார் ரஜினி இந்த பட்டியலில் 6ம் இடத்தை பிடித்துள்ளார். சென்னையில் இவர் வசிக்கும் வீட்டின் மதிப்பு சுமார் 35 முதல் 40 கோடி ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
நடிகர் நாகர்ஜுனா இந்த பட்டியலில் 5ம் இடத்தை பிடித்துள்ளார். இவர் வசிக்கும் வீட்டின் மதிப்பு சுமார் 42 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
நடிகர் பிரபாஸ் இந்த பட்டியலில் 4ம் இடத்தை பிடித்துள்ளார். இவர் வசிக்கும் வீட்டின் மதிப்பு சுமார் 60 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் நடிகர் விஜய் உள்ளார். நடிப்பு, அரசியல் என கலக்கிக்கொண்டிருக்கும் விஜய் வசிக்கும் வீட்டின் மதிப்பு சுமார் 80 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
புஷ்பா பட நாயகன் அல்லு அர்ஜுன் இந்த பட்டியலில் 2ம் இடத்தை பிடித்துள்ளார். இவர் வசிக்கும் வீட்டின் மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications