Home / Photos
இந்திய டீன் ஏஜ் வயதினர் அதிகம் பயன்படுத்தும் சமூக ஊடகம் எது தெரியுமா?
By Chandru
சோசியல் மீடியா இன்றி யாவரும் இல்லை என்றே சொல்லலாம். காலை எழும்போதும் சோசியல் மீடியா தான், இரவு தூங்கும் முன் சோசியல் மீடியா தான். இப்படியாக ஒருவரின் வாழ்வில் முக்கிய பங்காற்றி வருகிறது. அப்படியாக இந்திய டீன் ஏஜ் வயதினர் தங்களது அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்தும் சமூக ஊடகம் எது? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/8
Photo Credit: oneindia
Share
இந்திய டீன் ஏஜ் வயதினர் அதிகம் பயன்படுத்தும் சோசியல் மீடியா பட்டியலில் 8ம் இடத்தில் 'ரேடிட்' உள்ளது. 8-12 சதவீத டீன் ஏஜ் இளைஞர்கள் இந்த செயலியை தங்களது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி வருகின்றனர். பயனாளர்களின் சோகம், சந்தோசம், வேதனை இப்படி பல விஷயங்களை பகிரும் தளமாக உள்ளது.
2/8
Photo Credit: oneindia
Share
ரேடிட் செயலியை தொடர்ந்து எக்ஸ் தளம் இந்த பட்டியலில் 7ம் இடத்தை பிடித்துள்ளது. அரசியல் வாக்குவாதங்களுக்கு பெயர்போன தளமாகும். சுமார் 10-15 சதவீத டீன் ஏஜ் இளைஞர்கள் இந்த செயலியை தங்களது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி வருகின்றனர்.
3/8
Photo Credit: oneindia
Share
இந்த பட்டியலில் Discord செயலி 6ம் இடத்தை பிடித்துள்ளது. சுமார் 15-25 சதவீத டீன் ஏஜ் இளைஞர்கள் இந்த செயலியை தங்களது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி வருகின்றனர்.
4/8
Photo Credit: oneindia
Share
இந்த பட்டியலில் பேஸ்புக் செயலி 5ம் இடத்தை பிடித்துள்ளது. சுமார் 20-30 சதவீத டீன் ஏஜ் இளைஞர்கள் இந்த செயலியை தங்களது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி வருகின்றனர்.
5/8
Photo Credit: oneindia
Share
இந்த பட்டியலில் ஸ்னாப்சாட் செயலி 4ம் இடத்தை பிடித்துள்ளது. சுமார் 45-55 சதவீத டீன் ஏஜ் இளைஞர்கள் இந்த செயலியை தங்களது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி வருகின்றனர்.
6/8
Photo Credit: oneindia
Share
இந்த பட்டியலில் வாட்ஸ்அப் செயலி 3ம் இடத்தை பிடித்துள்ளது. மெசேஜ் செயலியான இதனை 70-75 சதவீத டீன் ஏஜ் இளைஞர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி வருகின்றனர்.
7/8
Photo Credit: oneindia
Share
இந்த பட்டியலில் யூடியூப் செயலி 2ம் இடத்தை பிடித்துள்ளது. சுமார் 75-80 சதவீத டீன் ஏஜ் இளைஞர்கள் இந்த செயலியை தங்களது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி வருகின்றனர்.
8/8
Photo Credit: oneindia
Share
இறுதியாக, இந்திய டீன் ஏஜ் இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியாக இன்ஸ்டாகிராம் முதல் இடத்தை பிடித்துள்ளது. சுமார் 80-85 இளைஞர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications