உலகின் மதிப்புமிக்க டாப் 10 ஐடி நிறுவனங்கள்.. நம்பர் ஒன் நிறுவனம் எது? பட்டியல்!
உலகின் மதிப்புமிக்க டாப் 10 ஐடி நிறுவனங்கள் என்னென்ன? ஒவ்வொரு நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
உலகின் மதிப்புமிக்க டாப் 10 ஐடி நிறுவனங்களின் பட்டியலில் 10ம் இடத்தில் கனடாவின் CGI ஐடி நிறுவனம் உள்ளது. அதன் சொத்து மதிப்பு சுமார் 4.3 பில்லியன் டாலராகும்.
உலகின் மதிப்புமிக்க ஐடி நிறுவனங்களின் பட்டியலில் 9ம் இடத்தில் விப்ரோ ஐடி நிறுவனம் உள்ளது. அதன் சொத்து மதிப்பு சுமார் 6.3 பில்லியன் டாலராகும்.
உலகின் மதிப்புமிக்க ஐடி நிறுவனங்களின் பட்டியலில் 8ம் இடத்தில் HCL ஐடி நிறுவனம் உள்ளது. அதன் சொத்து மதிப்பு சுமார் 9 பில்லியன் டாலராகும்.
உலகின் மதிப்புமிக்க ஐடி நிறுவனங்களின் பட்டியலில் 7ம் இடத்தில் Cognizant ஐடி நிறுவனம் உள்ளது. அதன் சொத்து மதிப்பு சுமார் 9.6 பில்லியன் டாலராகும்.
உலகின் மதிப்புமிக்க ஐடி நிறுவனங்களின் பட்டியலில் 6ம் இடத்தில் Capgemini ஐடி நிறுவனம் உள்ளது. அதன் சொத்து மதிப்பு சுமார் 10.5 பில்லியன் டாலராகும்.
இந்த பட்டியலில் ஜப்பான் நாட்டின் NTT Data ஐடி நிறுவனம் 5ம் இடத்தை பிடித்துள்ளது. அதன் சொத்து மதிப்பு சுமார் 10.7 பில்லியன் டாலராகும்.
இந்த பட்டியலில் அமெரிக்க நாட்டின் IBM ஐடி நிறுவனம் 4ம் இடத்தை பிடித்துள்ளது. அதன் சொத்து மதிப்பு சுமார் 11 பில்லியன் டாலராகும்.
இந்த பட்டியலில் இன்ஃபோசிஸ் ஐடி நிறுவனம் 3ம் இடத்தை பிடித்துள்ளது. அதன் சொத்து மதிப்பு சுமார் 16.4 பில்லியன் டாலராகும்.
இந்த டாப் 10 பட்டியலில் டிசிஎஸ் ஐடி நிறுவனம் 2ம் இடத்தை பிடித்துள்ளது. அதன் சொத்து மதிப்பு சுமார் 21.2 பில்லியன் டாலராகும்.


Click it and Unblock the Notifications