விஜய் டிவியில் அதிகம் பார்க்கப்பட்ட சீரியல்களில் என்னென்ன? அதிக டிஆர்பி பெற்ற தொடர் என்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
விஜய் டிவியில் அதிகம் பார்க்கப்பட்ட சீரியல்களின் பட்டியல்.. டாப் 5 லிஸ்ட்! | Most Viewed Vijay Tv Serials Based On Trp Rating - Oneindia Tamil/photos/most-viewed-vijay-tv-serials-based-on-trp-rating-oi124294.html
Photo Credit: jio hotstar
Share
விஜய் டிவியில் அதிகம் பார்க்கப்பட்ட சீரியல்களின் பட்டியலில் 5ம் இடத்தில் சிந்து பைரவி சீரியல் உள்ளது. 4.96 டிஆர்பி ரேட்டிங் உடன் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.
2/5
விஜய் டிவியில் அதிகம் பார்க்கப்பட்ட சீரியல்களின் பட்டியல்.. டாப் 5 லிஸ்ட்! | Most Viewed Vijay Tv Serials Based On Trp Rating - Oneindia Tamil/photos/most-viewed-vijay-tv-serials-based-on-trp-rating-oi124294.html#photos-1
Photo Credit: jio hotstar
Share
இந்த பட்டியலில் 4ம் இடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் உள்ளது. இந்த சீரியல் 6.38 டிஆர்பி ரேட்டிங் பெற்றுள்ளது.
3/5
விஜய் டிவியில் அதிகம் பார்க்கப்பட்ட சீரியல்களின் பட்டியல்.. டாப் 5 லிஸ்ட்! | Most Viewed Vijay Tv Serials Based On Trp Rating - Oneindia Tamil/photos/most-viewed-vijay-tv-serials-based-on-trp-rating-oi124294.html#photos-2
Photo Credit: jio hotstar
Share
இந்த பட்டியலில் 3ம் இடத்தை சின்ன மருமகள் சீரியல் உள்ளது. இந்த சீரியல் 7.35 டிஆர்பி ரேட்டிங் பெற்றுள்ளது.
4/5
விஜய் டிவியில் அதிகம் பார்க்கப்பட்ட சீரியல்களின் பட்டியல்.. டாப் 5 லிஸ்ட்! | Most Viewed Vijay Tv Serials Based On Trp Rating - Oneindia Tamil/photos/most-viewed-vijay-tv-serials-based-on-trp-rating-oi124294.html#photos-3
Photo Credit: jio hotstar
Share
இரண்டாம் இடத்தை அய்யனார் துணை சீரியல் உள்ளது. இந்த சீரியல் 7.99 டிஆர்பி ரேட்டிங் பெற்றுள்ளது.
5/5
விஜய் டிவியில் அதிகம் பார்க்கப்பட்ட சீரியல்களின் பட்டியல்.. டாப் 5 லிஸ்ட்! | Most Viewed Vijay Tv Serials Based On Trp Rating - Oneindia Tamil/photos/most-viewed-vijay-tv-serials-based-on-trp-rating-oi124294.html#photos-4
Photo Credit: filmibeat
Share
இறுதியாக, நம்பர் ஒன் இடத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் உள்ளது. இந்த சீரியலுக்கு 8.28 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது.