OTT: ஓடிடி பிரியர்களை அதிகம் ஈர்த்த திரைப்படங்கள்.. என்னென்ன? டாப் ஓடிடி லிஸ்ட்!
கடந்த வாரம் மார்ச் 16 முதல் 22 வரை ஓடிடி பிரியர்களால் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
5. பிரியங்கா மோகன் நடிப்பில் நேரிடியாக நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசான திரைப்படம் 'மேட் இன் கொரியா'. நல்ல வரவேற்பு பெற்று வரும் இப்படம், கடந்த வாரம் அதிகப்படியான ஓடிடி பிரியர்களை ஈர்த்து இந்த பட்டியலில் 5ம் இடத்தை பிடித்துள்ளது.
4. ஆக்ஷன், சயின்ஸ் பிக்ஷன், திரில்லர் ஏலியன் கதைக்களத்தில் வெளிவந்த திரைப்படம் 'War Machine'. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசான இப்படம், கடந்த வாரம் அதிகப்படியான ஓடிடி பிரியர்களை ஈர்த்துள்ளது.
3. உலக பிரபலமான வெப் தொடர் 'Peaky Blinders'. இத்தொடரை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் 'Peaky Blinders: The Immortal Man'. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசான இப்படம், கடந்த வாரம் அதிகப்படியான ஓடிடி பிரியர்களை ஈர்த்து இந்த பட்டியலில் 3ம் இடத்தை பிடித்துள்ளது.
2. ஹிந்தியில் வெளிவந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படம் 'Subedaar'. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசான இப்படம், கடந்த வாரம் 29 லட்சம் வியூஸ் பெற்று இந்த பட்டியலில் 2ம் இடத்தை பிடித்துள்ளது.
1. ஹிந்தியில் வெளிவந்த ஹிஸ்டாரிகல் ஆக்ஷன் திரைப்படம் 'Border 2'. 1971 இந்தியா-பாகிஸ்தான் போரை தழுவி எடுக்கப்பட்ட இப்படம், கடந்த வாரம் 35 லட்சம் வியூஸ் பெற்று இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications