OTT: வியூஸ் வேட்டையில் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்.. ஓடிடி பிரியர்களை ஈர்த்த வெப் சீரிஸ் லிஸ்ட்!
கடந்த வாரம் அதிக வியூஸ் அள்ளிய வெப் தொடர்கள் என்னென்ன? இந்த வீக் எண்டு பார்க்கவேண்டிய தொடர் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கடந்த வாரம் அதிக வியூஸ் அள்ளிய வெப் தொடர்களின் பட்டியலில் 5ம் இடத்தில் Mahabharat - Ek Dharmayudh. ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசான இத்தொடர் கடந்த வாரம் 14 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.
கடந்த வாரம் அதிக வியூஸ் அள்ளிய வெப் தொடர்களின் பட்டியலில் 4ம் இடத்தில் Delhi Crime S3. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசான இத்தொடர் கடந்த வாரம் 15 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.
ஹிந்தியில் வெளிவந்த வெப் தொடர் 'Aukaat Ke Bahar'. அமேசான் எம்எக்ஸ் பிளேயர் ஓடிடி தளத்தில் ரிலீசான இத்தொடர் கடந்த வாரம் 16 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.
ஆக்ஷன், காமெடி, திரில்லர், க்ரைம் கதைக்களத்தில் ஹிந்தியில் வெளிவந்த வெப் தொடர் 'The Family Man 3'. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசான இத்தொடர் கடந்த வாரம் 42 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.
இந்த டாப் 5 பட்டியலில் Stranger Things சீசன் 5 முதல் இடத்தை பிடித்துள்ளது. நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளிவந்த இத்தொடர், கடந்த வாரம் 50 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications