கடந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில்.. வியூஸ் வேட்டை நடத்திய டாப் 10 படங்கள்.. முதல் இடத்தில் ஸ்பை, திரில்லர் திரைப்படம்!
கடந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிக பார்வையாளர்களை ஈர்த்த திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கடந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் அதிக பார்வையாளர்களை ஈர்த்த திரைப்படங்களை பட்டியலில் 10ம் இடத்தில் 'The Big Fake' திரைப்படம் உள்ளது. 1970ல் நிகழும் வரலாற்று திரைப்படம். ஓவிய கலைஞன் எப்படி ஏமாற்று பேர்வழியாக மாறுகிறான் என்பதே கதை. சுவாரசியம் நிறைந்த இப்படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
மலையாளத்தில் சக்கைபோடுபோட்ட திரைப்படம் 'Eko'. மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் ஆடியன்ஸையும் அதிகம் கவர்ந்த இப்படம், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் அதிகப்படியான பார்வையாளர்களை ஈர்த்து இந்த லிஸ்டில் 9ம் இடத்தை பிடித்துள்ளது.
நடிகர் பாலய்யா நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த அதிரடி ஆக்ஷன், ஃபேண்டஸி திரைப்படம் 'Akhanda 2 - Thaandavam'. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் அதிகப்படியான பார்வையாளர்களை ஈர்த்து இந்த லிஸ்டில் 8ம் இடத்தை பிடித்துள்ளது.
ராணி முகர்ஜி நடிப்பில் 2014ல் ஹிந்தியில் வெளிவந்த சைக்கலாஜிக்கல் திரில்லர், ஆக்ஷன், க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Mardaani'. தற்போது இப்படம் நெட்பிளிக்ஸ் ட்ரெண்டிங்கில் வலம் வருகிறது. கரணம் Mardaani 2 படத்தின் தாக்கம் தான். இந்த லிஸ்டில் 7ம் இடத்தை பிடித்துள்ளது.
ராணி முகர்ஜி நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்த ஆக்ஷன், க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Mardaani 2'. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் ரிலீஸாகி தியேட்டரில் அமோக வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸான இப்படம், அதிகப்படியான ஓடிடி பிரியர்களை ஈர்த்து இந்த லிஸ்டில் 6ம் இடத்தை பிடித்துள்ளது.
நடிகை யாமி கெளதம் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த ஹிந்தி திரைப்படம் 'Haq'. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ஓடிடி பிரியர்களை அதிகம் ஈர்த்தது. அந்த வகையில் இப்படம் இந்த லிஸ்டில் 5ம் இடத்தை பிடித்துள்ளது.
அஜய் தேவ்கன் நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்த ரொமண்டிக், காமெடி திரைப்படம் 'De De Pyaar De 2'. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் அதிகப்படியான பார்வையாளர்களை ஈர்த்து இந்த லிஸ்டில் 4ம் இடத்தை பிடித்துள்ளது.
உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட தெலுங்கு திரைப்படம் 'Champion'. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ட்ரெண்டிங்கில் வலம் வருகிறது. ஓடிடி பிரியர்களை ஈர்த்த இப்படம் இந்த லிஸ்டில் 3ம் இடத்தை பிடித்துள்ளது.
ஹிந்தியில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஆக்ஷன், ரொமான்டிக் திரைப்படம் 'Tere Ishk Mein'. தியேட்டரில் அமோக வரவேற்பு பெற்ற இப்படம், நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகி அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம் இந்த லிஸ்டில் 2ம் இடத்தை பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications