உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
PHOTOS : கரடி கூண்டுக்குள் விழுந்த குழந்தை... கல் நெஞ்சம் கொண்ட தாயின் அதிர்ச்சி செயல்... பதற வைக்கும் சிசிடிவி படங்கள்!
By Chandru B
| Published: Friday, February 4, 2022, 13:32 [IST]
1/9
PHOTOS : கரடி கூண்டுக்குள் விழுந்த குழந்தை... கல் நெஞ்சம் கொண்ட தாயின் அதிர்ச்சி செயல்... பதற வைக்கும் சிசிடிவி படங்கள்! | mother pushes her daughter into a bear cage at a zoo video goes viral on internet - Oneindia Tamil/photos/mother-pushes-her-daughter-into-a-bear-cage-a-zoo-video-goes-viral-on-internet-oi74978.html
விலங்கியல் பூங்காவில் ஒரு தாய் தனது மகளை கரடி இருக்கும் கூண்டுக்குள் தள்ளிவிடும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விலங்கியல் பூங்காவில் ஒரு தாய் தனது மகளை கரடி இருக்கும் கூண்டுக்குள் தள்ளிவிடும் காட்சி...
PHOTOS : கரடி கூண்டுக்குள் விழுந்த குழந்தை... கல் நெஞ்சம் கொண்ட தாயின் அதிர்ச்சி செயல்... பதற வைக்கும் சிசிடிவி படங்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/mother-pushes-her-daughter-into-a-bear-cage-a-zoo-video-goes-viral-on-internet-oi74978.html#photos-1
இந்த விலங்கியல் பூங்காவில் கரடி இருக்கும் கூண்டின் அருகே பார்வையாளர்கள் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்த விலங்கியல் பூங்காவில் கரடி இருக்கும் கூண்டின் அருகே பார்வையாளர்கள் அமைதியாக வேடிக்கை...
PHOTOS : கரடி கூண்டுக்குள் விழுந்த குழந்தை... கல் நெஞ்சம் கொண்ட தாயின் அதிர்ச்சி செயல்... பதற வைக்கும் சிசிடிவி படங்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/mother-pushes-her-daughter-into-a-bear-cage-a-zoo-video-goes-viral-on-internet-oi74978.html#photos-2
அப்போது, பறவைப்பாளர்கள் முன்னிலையில் பெண்மணி ஒருவர் தனது 3 வயது குழந்தையை கரடி இருக்கும் கூண்டுக்குள் தள்ளிவிட்டார்.
அப்போது, பறவைப்பாளர்கள் முன்னிலையில் பெண்மணி ஒருவர் தனது 3 வயது குழந்தையை கரடி இருக்கும்...
PHOTOS : கரடி கூண்டுக்குள் விழுந்த குழந்தை... கல் நெஞ்சம் கொண்ட தாயின் அதிர்ச்சி செயல்... பதற வைக்கும் சிசிடிவி படங்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/mother-pushes-her-daughter-into-a-bear-cage-a-zoo-video-goes-viral-on-internet-oi74978.html#photos-3
இந்த கல் நெஞ்சம் கொண்ட தாயின் அதிர்ச்சி தரும் செயல், பூங்காவில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த கல் நெஞ்சம் கொண்ட தாயின் அதிர்ச்சி தரும் செயல், பூங்காவில் இருக்கும் சிசிடிவி கேமராவில்...
PHOTOS : கரடி கூண்டுக்குள் விழுந்த குழந்தை... கல் நெஞ்சம் கொண்ட தாயின் அதிர்ச்சி செயல்... பதற வைக்கும் சிசிடிவி படங்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/mother-pushes-her-daughter-into-a-bear-cage-a-zoo-video-goes-viral-on-internet-oi74978.html#photos-4
கரடி கூண்டுக்குள் விழுந்த சிறுமியை கரடி மோப்பம் பிடிக்க தொடங்கிய நிலையில் பார்வையாளர்கள் சத்தம் போட்டதால் கரடி ஓடியது.
கரடி கூண்டுக்குள் விழுந்த சிறுமியை கரடி மோப்பம் பிடிக்க தொடங்கிய நிலையில் பார்வையாளர்கள்...
PHOTOS : கரடி கூண்டுக்குள் விழுந்த குழந்தை... கல் நெஞ்சம் கொண்ட தாயின் அதிர்ச்சி செயல்... பதற வைக்கும் சிசிடிவி படங்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/mother-pushes-her-daughter-into-a-bear-cage-a-zoo-video-goes-viral-on-internet-oi74978.html#photos-5
மேலும் இந்த சம்பவத்தை குறித்து பூங்கா ஊழியர்களுக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் ஊழியர்கள் கூண்டுக்குள் கரடியை விரட்டியடித்து குழந்தை பத்திரமாக மீட்டனர்.
மேலும் இந்த சம்பவத்தை குறித்து பூங்கா ஊழியர்களுக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்ட நிலையில்...