bredcrumb

சாலையோரத்தில் நடமாடிய சிறுத்தை.....பதறிப்போன வாகன ஓட்டிகள்!....சத்தியமங்கலத்தில் திக் திக்..!

By Chandru
| Updated: Wednesday, August 25, 2021, 11:00 [IST]
சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையோர வனப்பகுதியில் நடமாடிய சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சம்.
சாலையோரத்தில் நடமாடிய சிறுத்தை.....பதறிப்போன வாகன ஓட்டிகள்!....சத்தியமங்கலத்தில் திக் திக்..!
1/7

2/7
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன.
சாலையோரத்தில் நடமாடிய சிறுத்தை.....பதறிப்போன வாகன ஓட்டிகள்!....சத்தியமங்கலத்தில் திக் திக்..!
3/7
யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் சத்தியமங்கலம் வனப்பகுதி வழியாக தமிழகம் -கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வழக்கம்.
சாலையோரத்தில் நடமாடிய சிறுத்தை.....பதறிப்போன வாகன ஓட்டிகள்!....சத்தியமங்கலத்தில் திக் திக்..!
4/7
இந்நிலையில் இன்று காலை சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் அருகே சாலையோர வனப்பகுதியில் சிறுத்தை ஒன்று நடமாடுவதை கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
சாலையோரத்தில் நடமாடிய சிறுத்தை.....பதறிப்போன வாகன ஓட்டிகள்!....சத்தியமங்கலத்தில் திக் திக்..!
5/7
சிறுத்தை நடமாட்டத்தை கண்ட காரில் சென்ற நபர்கள் தங்களது செல்போனில் சிறுத்தை நடமாடுவதை வீடியோ எடுத்தனர்.
சாலையோரத்தில் நடமாடிய சிறுத்தை.....பதறிப்போன வாகன ஓட்டிகள்!....சத்தியமங்கலத்தில் திக் திக்..!
6/7
சாலையோர வனப் பகுதியில் நடமாடிய சிறுத்தை வாகனங்கள் அருகே நிற்பதை கண்டு அச்சமடைந்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.
சாலையோரத்தில் நடமாடிய சிறுத்தை.....பதறிப்போன வாகன ஓட்டிகள்!....சத்தியமங்கலத்தில் திக் திக்..!
7/7
இதுகுறித்து தகவலறிந்த ஆசனூர் வனத்துறையினர் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுப்பதை தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தினர். 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X