Home / Photos
photos : மௌனராகம் மல்லிகாவின் ரியல் மகளை பார்த்துள்ளீர்களா?.. அழகிய குடும்ப புகைப்படங்கள்..
By Chandru
தமிழ் திரையுலகில் நடித்து பிரபலமடியாதவர்கள் கூட சீரியல்கள் மூலம் மக்கள் மனதில் எளிதில் இடம்பிடித்து விடுவார்கள். நடிகை சிப்பி ரஞ்சித் விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம் சீரியல் மூலம் பிரபலமானார். இந்த சீரியலில் மல்லிகா கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
1/7
Photo Credit: Instagram
Share
தமிழ் திரையுலகில் நடித்து பிரபலமடியாதவர்கள் கூட சீரியல்கள் மூலம் மக்கள் மனதில் எளிதில் இடம்பிடித்து விடுவார்கள். நடிகை சிப்பி ரஞ்சித் விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம் சீரியல் மூலம் பிரபலமானார். இந்த சீரியலில் மல்லிகா கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
2/7
Photo Credit: Instagram
Share
இந்த சீரியல் வெற்றியின் காரணமாக 2 வது பாகம் எடுக்க பட்டது. சமீபத்தில் இந்த தொடர் நிறைவுக்கு வந்தது. மேலும் ரசிகர்கள் இந்த தொடரின் 3வது பாகம் எப்போது வரும் என எதிர்பார்த்து வருகிறார்கள். மல்லிகா கதாபாத்திரம் மிகவும் அமைதியான, சாதுவான பெண்ணாகும்.
3/7
Photo Credit: Instagram
Share
இதில் நடித்தான் காரணமாக சிப்பி ரஞ்சித் தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்தார். அவர் பூமி தையா சோச்சல மக (1998), முங்கரினா மிஞ்சு (1997) மற்றும் இது எந்த பிரேமவய்யா (1999) போன்ற பல கன்னட சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
4/7
Photo Credit: Instagram
Share
ஷில்பா மற்றும் ரமேஷ் அரவிந்த் ஜோடி கன்னட சினிமாவின் சிறந்த திரை ஜோடிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அவர் பல மலையாள தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் மற்றும் அவரது ஸ்த்ரீஜன்மம், ஸ்திரீ ஒரு சாந்த்வானம், ஸ்ரீகுருவாயூரப்பன் மற்றும் ஆகாசதூது ஆகிய தொடர்கள் அடங்கும்.
5/7
Photo Credit: Instagram
Share
தற்போது, அவர் சாந்த்வானம் என்ற சூப்பர்ஹிட் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மௌனராகம் சீரியல் மலையாளத்தில் வானம்பாடி என்ற பெயரில் ஒளிபரப்பானது. அதன் ரீமேக்காக மௌனராகம் தமிழில் வெளி வந்தது.
6/7
Photo Credit: Instagram
Share
இந்த சீரியல்களின் ப்ரொட்யூசர் சிப்பி ரஞ்சித் ஆவார். இவர் ரஞ்சித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் அழகான பெண் குழந்தை உள்ளார். சிப்பி நடிப்பு மட்டும் இல்லாமல் தொலைக்காட்சி தொடர்களுக்கு ப்ரொட்யூசராகவும் உள்ளார்.
7/7
Photo Credit: Instagram
Share
இவர் நடிப்பிற்காக பல விருதுகளை வென்றுள்ளார். இவர் மகளின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டருந்தார். இவருக்கு இவ்ளோ பெரிய பெண் உள்ளாரா என வியந்து பார்த்து வருகிறார்கள். சிப்பி இன்னும் இளமையாக தெரிகிறார் எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications