மலையாளத்தில் கொண்டாடப்பட்ட 'ஈகோ' படத்திற்கு இணையான மலையாள திரில்லர் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
OTT: 'ஈகோ' படத்திற்கு இணையான.. திரில்லர் மலையாள படங்களின் லிஸ்ட்! எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்? | Movies Like Eko In Malayalam - Oneindia Tamil/photos/movies-like-eko-in-malayalam-oi125871.html
Photo Credit: IMDB
Share
சூரஜ், டோவினோ தாமஸ் நடிப்பில் 2021ல் வெளிவந்த மலையாள திரில்லர் திரைப்படம் 'Kaanekkaane'. விறுவிறுப்பு, ட்விஸ்ட், சஸ்பென்ஸ் காட்சிகள் நிறைந்த இந்த த்ரில் படத்தை சோனி லைவ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2/5
OTT: 'ஈகோ' படத்திற்கு இணையான.. திரில்லர் மலையாள படங்களின் லிஸ்ட்! எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்? | Movies Like Eko In Malayalam - Oneindia Tamil/photos/movies-like-eko-in-malayalam-oi125871.html#photos-1
Photo Credit: IMDB
Share
திலீஷ் போதன், ரோஷன் மேத்யூ ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரில்லர் டிராமா திரைப்படம் 'ரோந்த்'. இரவு ரோந்த் செல்லும் இரண்டு போலீசின் கதை. இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
3/5
OTT: 'ஈகோ' படத்திற்கு இணையான.. திரில்லர் மலையாள படங்களின் லிஸ்ட்! எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்? | Movies Like Eko In Malayalam - Oneindia Tamil/photos/movies-like-eko-in-malayalam-oi125871.html#photos-2
Photo Credit: IMDB
Share
2022ல் வெளிவந்த க்ரைம், திரில்லர் மலையாள திரைப்படம் 'Pathaam Valavu'. இப்படத்தை மனோரமா மேக்ஸ் மாற்றும் அமேசான் பிரைம் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
4/5
OTT: 'ஈகோ' படத்திற்கு இணையான.. திரில்லர் மலையாள படங்களின் லிஸ்ட்! எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்? | Movies Like Eko In Malayalam - Oneindia Tamil/photos/movies-like-eko-in-malayalam-oi125871.html#photos-3
Photo Credit: IMDB
Share
கடந்தாண்டு வெளிவந்த திரில்லர் டிராமா திரைப்படம் 'Soothravakyam'. நேர்மையான போலீஸ் அதிகாரி பற்றிய கதை. இப்படத்திற்கு அமேசான் பிரைம் ஓடிடியில் பார்த்து என்ஜாய் பண்ணுங்க.
5/5
OTT: 'ஈகோ' படத்திற்கு இணையான.. திரில்லர் மலையாள படங்களின் லிஸ்ட்! எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்? | Movies Like Eko In Malayalam - Oneindia Tamil/photos/movies-like-eko-in-malayalam-oi125871.html#photos-4
Photo Credit: IMDB
Share
2022ல் வெளிவந்த ஹாரர், திரில்லர் திரைப்படம் 'Vichitram'. இந்த திகில் படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்த்து என்ஜாய் பண்ணுங்க.