OTT: மம்மூட்டியின் 'களம் காவல்' படத்திற்கு இணையான.. ஓடிடியில் பார்க்கவேண்டிய திரில்லர் மலையாள படங்களின் லிஸ்ட்!
மம்மூட்டி, விநாயகன் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான 'களம் காவல்' படத்திற்கு இணையான ஓடிடியில் பார்த்து என்ஜாய் பண்ணவேண்டிய திரில்லர் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
மம்மூட்டி நடிப்பில் 2022ல் வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'Puzhu'. போலீஸ் அதிகாரியான அப்பா, மகனுக்கும் இடையே உள்ள உறவு மற்றும் த்ரில்லிங் விசாரணை பற்றிய திரைப்படம். இப்படத்தை சோனி லைவ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
பாபு ஆண்டனி நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த திரைப்படம் 'Sahasam'. இந்த திரில்லர் டிராமா படத்தை அமேசான் பிரைம், சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்கலாம்.
பசில் ஜோசப், சௌபின் ஷாஹிர் நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'Pravinkoodu Shappu'. சஸ்பென்ஸ், ட்விஸ்ட் காட்சிகள் நிறைந்த இப்படத்தை சோனி லைவ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
மம்மூட்டி நடிப்பில் 2018ல் வெளிவந்த ஆக்ஷன், கிரைம், திரில்லர் திரைப்படம் 'Abhrahaminte Santhathikal'. இப்படத்தை சன் நெக்ஸ்ட், ஜீ5 ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
கடந்தாண்டு மலையாளத்தில் வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'Karam'. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.
கடந்தாண்டு வெளிவந்த ஆக்ஷன், காமெடி,ம் திரில்லர் திரைப்படம் 'Vala: Story of a Bangle'. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.


Click it and Unblock the Notifications