Home / Photos
PHOTOS : மீசை வைத்தது குத்தமா.... பெரிய மீசையினால் வேலை பறிபோன சம்பவம்... மத்திய பிரதேசதில் பகீர்... படங்கள்!
By Chandru
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள் பெரிய மீசை வைத்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுள்ளது.
1/8
Share
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள் பெரிய மீசை வைத்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுள்ளது.
2/8
Share
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ராகேஷ் ராணா. இவர் போலீஸ் மோட்டார் டிரான்ஸ்போர்ட் பிரிவில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
3/8
Share
காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் உண்டு.ஆனால், ராகேஷ் ராணா அது பற்றி கவலைப்படாமல் நீண்ட தலைமுடி, பெரிய மீசையுடன் வலம் வந்துள்ளார்.
4/8
Share
இந்நிலையில் ஒருநாள் உயர்அதிகாரி கண்ணில் பட, அவர் அடுத்த முறை பார்க்கும்போது மீசையை ட்ரிம் செய்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
5/8
Share
ஆனால் ராகேஷ் ராணா அதைப்பற்றி கண்டு கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.இதனால் ராணா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உயர் அதிகாரி இடைநீக்கம் உத்தரவை கொடுத்து அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.
6/8
Share
ஒழுங்கு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ராணா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
7/8
Share
ஆனால் ராணா கூறுகையில் நான் தொடர்ந்து மீசையை வளர்ப்பேன். அது என சுயமரியாதை விசயம் என தெரிவித்துள்ளார்.
8/8
Share
மேலும், ‘‘சரியான அளவிற்கு எனது மீசையை ட்ரிம் செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டேன். ஆனால், நான் மறுத்துவிட்டேன், இதற்கு முன் இதுபோன்று என்னிடம் கேட்டது கிடையாது. தற்போது கேட்கப்பட்டுள்ளது’’ என்றார் ராணா.


Click it and Unblock the Notifications