Home / Photos
கொள்ளை அழகில் மிருணாள் தாகூர்.. ரசிகர்களை கிறங்கடிக்கும் கிளாமர் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை மிருணாள் தாகூரின் லேட்டஸ்ட் இன்ஸ்டா கிளிக்ஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/8
Photo Credit: instagram@Mrunal Thakur
Share
இந்தியளவில் ஸ்டார் நடிகையாக வலம் வருபவர் நடிகை மிருணாள் தாகூர். குறிப்பாக ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
2/8
Photo Credit: instagram@Mrunal Thakur
Share
சினிமாவில் ஜொலிப்பதற்கு முன் இவர், சீரியல் நடிகையாக வலம் வந்தவர். அதன் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார்.
3/8
Photo Credit: instagram@Mrunal Thakur
Share
சீரியலில் கலக்கிக்கொண்டிருந்த இவர், 2014இல் மராத்தி மொழி படத்தின் மூலம் நாயகியாக என்ட்ரி கொடுத்தார்.
4/8
Photo Credit: instagram@Mrunal Thakur
Share
மராத்தி மொழியை தொடந்து ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெவ்வேறு படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை உருவாக்கி இளசுகளின் மனத்தில் இடம் பிடித்துள்ளார்.
5/8
Photo Credit: instagram@Mrunal Thakur
Share
துல்கர் சல்மான் நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளிவந்த 'சீதா ராமம்' படத்தில் நாயகியாக நடித்து ஒட்டுமொத்த இளைஞர்கள் கூட்டத்தை தன்வசப்படுத்தினார்.
6/8
Photo Credit: instagram@Mrunal Thakur
Share
தமிழ் திரையில் இவரின் வருகைக்காக ரசிகர்கள் செம வெட்டிங்கில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
7/8
Photo Credit: instagram@Mrunal Thakur
Share
தற்போது தெலுங்கு படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வரும் இவர், சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது கிளாமர் போட்டோஸ் பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருவது இவரின் வழக்கம்.
8/8
Photo Credit: instagram@Mrunal Thakur
Share
அந்த வகையில் தற்போது இவர், லெஹங்கா உடையில் விதவிதமாய் கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை ஏங்கவைத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications