bredcrumb

பறக்குறோம் பறந்தே ஆகுறோம்....! மும்பை டு கன்னியாகுமரி சாகச பயணம்...! இணையத்தை கலக்கும் பைக் பிரியர்கள்!

By Chandru
| Published: Saturday, October 23, 2021, 15:33 [IST]
மோட்டார் சைக்கிள் வீரர்கள் 6 பேர் மும்பையிலிருந்து ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரிக்கு இடையேயான 4000 கிலோ மீட்டர் தூர மோட்டார் சைக்கிள் சாகச பயணம் மேற்கொண்டனர்.
பறக்குறோம் பறந்தே ஆகுறோம்....!  மும்பை டு கன்னியாகுமரி சாகச பயணம்...!  இணையத்தை கலக்கும் பைக் பிரியர்கள்!
1/9

2/9
மும்பையைச் சேர்ந்த சொனால் பாட்டில் தலைமையில் மோட்டார் சைக்கிள் வீரர்கள் 6 பேர் மும்பையிலிருந்து ராமேஸ்வரம் கன்னியாகுமரி இடையேயான பயணத்தை மேற்கொண்டனர். 
பறக்குறோம் பறந்தே ஆகுறோம்....!  மும்பை டு கன்னியாகுமரி சாகச பயணம்...!  இணையத்தை கலக்கும் பைக் பிரியர்கள்!
3/9
மேலும் 4 ஆயிரம் கி.மீட்டர் தூரத்தை மோட்டார் சைக்கிளில் பயணம்செய்து சாதனை படைக்க 6 வீரர்கள் முடிவு செய்தனர்.
பறக்குறோம் பறந்தே ஆகுறோம்....!  மும்பை டு கன்னியாகுமரி சாகச பயணம்...!  இணையத்தை கலக்கும் பைக் பிரியர்கள்!
4/9
இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி மும்பையில் இருந்து மோட்டார் சைக்கிள் வீரர்கள் 6 பேர் 5 மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். 
பறக்குறோம் பறந்தே ஆகுறோம்....!  மும்பை டு கன்னியாகுமரி சாகச பயணம்...!  இணையத்தை கலக்கும் பைக் பிரியர்கள்!
5/9

வீரர்கள் வழி எங்கும் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் மற்றும் கோவில்களை பார்வையிட்ட பயணம் செய்தனர்.
பறக்குறோம் பறந்தே ஆகுறோம்....!  மும்பை டு கன்னியாகுமரி சாகச பயணம்...!  இணையத்தை கலக்கும் பைக் பிரியர்கள்!
6/9

இந்நிலையில் நேற்று ராமேஸ்வரம் வந்தடைந்த வீரர்கள் ராமநாதசாமி கோவிலில் வழிபாடு செய்த பின்னர் தனுஷ்கோடி சென்று திரும்பிய பின்னர் கன்னியாகுமரி புறப்பட்டுச் சென்றனர்.
பறக்குறோம் பறந்தே ஆகுறோம்....!  மும்பை டு கன்னியாகுமரி சாகச பயணம்...!  இணையத்தை கலக்கும் பைக் பிரியர்கள்!
7/9
மேலும் தங்களுடைய பயணத் திட்டத்தில் பாதி தூரத்தை கடந்துவிட்ட நிலையில் புனித ஸ்தலங்கள் கோவில் நகரங்கள் என முக்கிய சுற்றுலா தளங்களில் பார்வையிட்டு செல்கின்றனர். 
பறக்குறோம் பறந்தே ஆகுறோம்....!  மும்பை டு கன்னியாகுமரி சாகச பயணம்...!  இணையத்தை கலக்கும் பைக் பிரியர்கள்!
8/9
பின் முக்கியமாக ராமன் வழிபட்ட ராமேஸ்வரத்திற்கு வந்ததை  பெரும் பாக்கியமாக கருதுகிறோம் என்று கூறினார்.
பறக்குறோம் பறந்தே ஆகுறோம்....!  மும்பை டு கன்னியாகுமரி சாகச பயணம்...!  இணையத்தை கலக்கும் பைக் பிரியர்கள்!
9/9
மேலும்அவர்கள் இந்தியாவின் கடைக்கோடியான கன்னியாகுமரி சென்று நேற்று மும்பை செல்வது எங்கள் லட்சியக்கனவை நிறைவு செய்ததாக அமையும் என்று மகிழ்வுடன் தெரிவித்தனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X