Home / Photos
photos : பிரபல இசையமைப்பாளரின் மனைவியா இவங்க.. இந்த பாடல் அவர் பாடியதுதானா.. வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்..
By Chandru
தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவரது குடும்ப படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: Instagram
Share
தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவரது குடும்ப படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
2/7
Photo Credit: Instagram
Share
அதைத் தொடர்ந்து இவர் பீட்சா, சூது கவ்வும், பீட்சா 2, பில்லா, ஜிகர்தண்டா, மெட்ராஸ் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதைத்தொடர்ந்து பில்லா ரங்கா என்ற தெலுங்கு திரைப்படத்திற்கும் இவர் இசையமைத்திருக்கிறார்.
3/7
Photo Credit: Instagram
Share
இவர் இசையமைத்த சூது கவ்வும் திரைப்படத்திற்காக பல விருதுகளை வென்று இருக்கிறார். அதன் பிறகு பல விருதுகளுக்கும் இவர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். ஆரம்ப காலத்தில் குறும்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
4/7
Photo Credit: Instagram
Share
சந்தோஷ் நாராயணன், மீனாட்சி ஐயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தீக்ஷிதா வெங்கடேசன் என்ற மகள் இருக்கிறார். மீனாட்சி இரண்டாவதாக சந்தோஷ் நாராயணனை திருமணம் செய்து கொண்டார்.
5/7
Photo Credit: Instagram
Share
தீ ஒரு பிரபல பாடகி தான். இவர் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி வருகிறார். அடுத்தடுத்து படங்கள் மற்றும் தொடர் ஹிட் பாடல்கள் என்று பிசியாக வலம் வருகிறார். இவர் பாடிய என்ஜோய் எஞ்சாமி பாடலை பட்டி தொட்டி வரை பிரபலம் ஆனது.
6/7
Photo Credit: Instagram
Share
பாடல்களுக்கு மட்டும் இல்லாமல் கொடுக்கும் பின்னணி இசைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் சந்தோஷ் நாராயணன். இவர் சமீபத்தில் விஜயின் பைரவா, தனுஷின் கொடி, வடசென்னை, சூப்பர் ஸ்டாருடன் காலா மற்றும் பரியேறும் பெருமாள் உள்ளிட்ட திரைப்படத்தில் இசையமைத்திருக்கின்றார்.
7/7
Photo Credit: Instagram
Share
இவரின் மனைவி மீனாட்சியம் ஒரு பாடகி ஆவார். இவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை விட ஏழு வயது மூத்தவர் ஆவார். தற்போது அவருக்கு 47 வயதாகின்றது. இவர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த மெட்ராஸ் படத்தில் டைட்டில் பாடலை பாடியுள்ளார். இந்நிலையில் சந்தோஷ் நாராயணனின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.


Click it and Unblock the Notifications