Home / Photos
நவராத்திரி விரதம் இருக்கீங்களா.. அப்போ இந்த இனிப்புகளை சாப்பிட்டு பாருங்க!
By Divya Bala
நவராத்திரி என்றாலே விரதம், கொண்டாட்டங்கள் என 9 நாட்களும் சிறப்பாக துர்கை அம்மனை வழிபடுகிறார்கள். அப்படி உங்கள் விரதம் பாதிக்காத வகையில் செய்யப்படும் இந்த உணவுகளை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க
1/6
Photo Credit: Boldsky
Share
ஜவ்வரிசி பாயசம்: பாலுடன், ஜவ்வரிசி, ஜாகிரி சேர்த்து கொதிக்க வைத்து நெய்யுடன் ஏலக்காய் மற்றும் நட்ஸ் சேர்த்து சாப்பிடலாம். விரதம் இருப்பவர்களுக்கு இது சிறந்த இனிப்பாக இருக்கும்.
2/6
Photo Credit: Ai
Share
அரைக்கீரை விதை லட்டு: ராஜகீரா லட்டு அல்லது அரைக்கீரை லட்டு என்று சொல்ல கூடிய இவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இனிப்பாகும். மேலும் இவை விரதத்தால் இழந்த சக்தியை மீது தரக்கூடியவை.
3/6
Photo Credit: Boldsky
Share
தாமரை விதை பாயசம்: பால், தாமரை விதைகள், சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து செய்யப்படும் இந்த இனிப்பு உடலுக்கு ஆரோக்கியத்தை சேர்த்து கொடுக்கிறது.
4/6
Photo Credit: Boldsky
Share
தேங்காய் பர்ஃபி: பாலுடன் சேர்த்து தேங்காய் ஏலக்காய் வைத்து செய்யக்கூட இந்த வகை இனிப்புகள் செய்வதற்கு எளிதாக இருக்கும் மேலும் இது நவராத்திரிக்கு ஒரு சிறந்த இனிப்பாக இருக்கும்.
5/6
Photo Credit: Boldsky
Share
சர்க்கரை வள்ளி கிழங்கு அல்வா: வேகவைத்த சர்க்கரை வள்ளி கிழங்கை நன்றாக மசித்து நெய் மற்றும் நட்ஸ் சேர்த்து அல்வா போல செய்து சாப்பிடலாம்.
6/6
Photo Credit: Boldsky
Share
சிங்காரா ஆட்டா அல்வா: கஷ்க்கோட்டை அல்லது சிங்காரா மாவில் நெய் சேர்த்து ஏலக்காய் மற்றும் நட்ஸ் தூவி அல்வா போல செய்து சாப்பிட்டால் விரதம் இருப்பவர்களுக்கு சிறந்த இனிப்பாக இது இருக்கும்.


Click it and Unblock the Notifications