Home / Photos
நடிப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த விக்ராந்த் மாஸ்ஸி.. அவரின் இந்த படங்களை மிஸ் பண்ணிடாதீங்க!
By Divya Bala
12த் பெயில் படம் மூலம் இந்தியாவில் பிரபலமானவர் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி. இவர் தற்போது படங்களில் நடிக்கப் போவதில்லை என ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அவர் நடித்த இந்த படங்களை கண்டிப்பாக பார்க்கலாம்.
1/5
Photo Credit: Instagram
Share
ஹஸீன் தில்ருபா: டாப்ஸீ பண்ணு கதாநாயகியாக நடிக்க, ஒரு சூப்பரான கிரைம் திரில்லர் படமாகும். இந்த படம் இரண்டு பாகமாக வெளியாகியுள்ளது. இந்த படத்தை நெட்பிலிக்ஸ் தலத்தில் பார்க்கலாம்.
2/5
Photo Credit: Instagram
Share
செக்டர் 36: நெட்பிலிக்ஸ் தலத்தில் உள்ள இந்த படம் சமீபத்தில் வெளியான ஒரு த்ரில்லர் படமாகும். இது காணாமல் போகும் குழந்தைகளை மையமாக கொண்ட கதைக்களம் ஆகும்.
3/5
Photo Credit: IMDb
Share
தி சபர்மதி ரிப்போர்ட்: விக்ராந்த் மற்றும் ராஷி கண்ணா நடிப்பில் தற்போது திரையில் ஓடி கொண்டிருக்கும் இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
4/5
Photo Credit: IMDb
Share
ராம்பிரசாத் கி டெஹ்ரவி: குடும்பங்கள் சேர்நயது பார்க்கும் ஒரு காமெடி திரைப்படமாகும். இந்த படம் ஜியோ சினிமா ஓடிடி தலத்தில் உள்ளது.
5/5
Photo Credit: IMDb
Share
சப்பாக்: அசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கதையை உண்மையாக வைத்து எடுத்த இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications