OTT: மனதை ரிலாக்ஸ் செய்ய.. அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்கவேண்டிய ஃபீல் குட் மலையாள படங்கள்!
இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்த்து என்ஜாய் பண்ணவேண்டிய ஃபீல் குட் மலையாள திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்திரஜித் சுகுமாரன், ஜோஜு ஜோர்ஜ் நடிப்பில் 2020ல் வெளிவந்த காமெடி, ஃபீல் குட் திரைப்படம் 'Halal Love Story'. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்த்து என்ஜாய் பண்ணலாம்.
2023ல் வெளிவந்த காமெடி, ஃபேண்டஸி, ஃபீல் குட் மலையாள திரைப்படம் 'Enthada Saji'. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்த்து என்ஜாய் பண்ணலாம்.
2020ல் வெளிவந்த காமெடி, ஃபேண்டஸி திரைப்படம் 'Paapam Cheyyathavar Kalleriyatte'. மனதை ரிலாக்ஸ் செய்ய இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்த்து என்ஜாய் பண்ணலாம்.
பகத் பாசில் நடிப்பில் 2022ல் வெளிவந்த திரில்லர் ஃபீல் குட் திரைப்படம் 'Malayankunju'. மனதை ரிலாக்ஸ் செய்ய இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்த்து என்ஜாய் பண்ணலாம்.
பகத் பாசில், விஜி வெங்கடேஷ் நடிப்பில் 2023ல் வெளிவந்த காமெடி டிராமா ஃபீல் குட் திரைப்படம் 'Pachuvum Athbutha Vilakkum'. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்த்து என்ஜாய் பண்ணலாம்.


Click it and Unblock the Notifications