OTT: பேயிடம் மாட்டிக்கொள்ளும் நண்பர்களின் கதை.. ஓடிடியில் பார்க்கவேண்டிய ஹாரர், காமெடி படங்கள்.. வீக் எண்டு லிஸ்ட்!
இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்த்து என்ஜாய் பண்ணவேண்டிய ஹாரர், காமெடி படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2023ல் வெளிவந்த காமெடி, ஹாரர், ஃபேண்டஸி திரைப்படம் 'Kunjamminis Hospital'. ஒரு பழைய கட்டிடத்தை விலைக்கு வாங்கி அதில் மருத்துவமனை நடத்தி வரும் ஒரு குடும்பம் சந்திக்கும் அமானுஷ்ய சக்திகளே இப்படத்தின் காமெடி கலந்த திகில் கதைக்களம். இப்படத்தை மனோரமா மேக்ஸ் ஓடிடியில் பார்த்து என்ஜாய் பண்ணலாம்.
2018ல் வெளிவந்த காமெடி, ஹாரர், மிஸ்ட்ரி, ரொமான்டிக் மலையாள திரைப்படம் 'Kinavally'. திருமண நாள் கொண்டாட்டத்தின் போது ஏற்படும் திகில் கலந்த காமெடி சம்பவங்களே இப்படத்தின் கதைக்களம். இந்த சூப்பர் காமெடி ஹாரர் படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.
2010ல் வெளிவந்த காமெடி, ஹாரர் மலையாள திரைப்படம் 'In Ghost House Inn'. புதிதாக வாங்கிய பங்களாவில் நண்பர்களுடன் குடியேறும் ஹீரோ எதிர்கொள்ளும் அமானுஷ்ய சக்திகளே இப்படத்தின் கதைக்களம். இந்த சூப்பர் காமெடி ஹாரர் படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணலாம்.
2016ல் வெளிவந்த காமெடி, ஹாரர், மிஸ்ட்ரி மலையாள திரைப்படம் 'Pretham'. இந்த சூப்பர் காமெடி ஹாரர் படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணலாம்.
2015ல் வெளிவந்த கலக்கலான காமெடி, ஹாரர் மலையாள திரைப்படம் 'Adi Kapyare Kootamani'. இந்த சூப்பர் ஹிட் காமெடி ஹாரர் படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணலாம்.


Click it and Unblock the Notifications