வார நாட்களில் குடும்பத்துடன் பார்த்து என்ஜாய் பண்ணவேண்டிய ஃபீல் குட் மலையாள படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
OTT: மனதை ரிலாக்ஸ் செய்ய.. ஓடிடியில் பார்க்கவேண்டிய ஃபீல் குட் மலையாள படங்கள்! | Must Watch Feel Good Malayalam Movies On Ott - Oneindia Tamil/photos/must-watch-feel-good-malayalam-movies-on-ott-oi125452.html
Photo Credit: IMDB
Share
சௌபின் ஷாஹிர் நடிப்பில் 2019ல் வெளிவந்த அட்வென்ச்சர், காமெடி, ஃபீல் குட் திரைப்படம் 'Ambili'. இந்த ஃபீல் குட் படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
2/5
OTT: மனதை ரிலாக்ஸ் செய்ய.. ஓடிடியில் பார்க்கவேண்டிய ஃபீல் குட் மலையாள படங்கள்! | Must Watch Feel Good Malayalam Movies On Ott - Oneindia Tamil/photos/must-watch-feel-good-malayalam-movies-on-ott-oi125452.html#photos-1
Photo Credit: IMDB
Share
ஆசிப் அலி நடிப்பில் 2019ல் வெளிவந்த ஃபீல் குட் காமெடி டிராமா திரைப்படம் 'Kettiyollaanu Ente Maalakha'. கலக்கலான இந்த ஃபீல் குட் படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
3/5
OTT: மனதை ரிலாக்ஸ் செய்ய.. ஓடிடியில் பார்க்கவேண்டிய ஃபீல் குட் மலையாள படங்கள்! | Must Watch Feel Good Malayalam Movies On Ott - Oneindia Tamil/photos/must-watch-feel-good-malayalam-movies-on-ott-oi125452.html#photos-2
Photo Credit: IMDB
Share
ரஜிஷா விஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த ஃபீல் குட் ரொமான்டிக் காமெடி திரைப்படம் 'June'. இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
4/5
OTT: மனதை ரிலாக்ஸ் செய்ய.. ஓடிடியில் பார்க்கவேண்டிய ஃபீல் குட் மலையாள படங்கள்! | Must Watch Feel Good Malayalam Movies On Ott - Oneindia Tamil/photos/must-watch-feel-good-malayalam-movies-on-ott-oi125452.html#photos-3
Photo Credit: IMDB
Share
2018ல் வெளிவந்த ஃபீல் குட் காமெடி டிராமா திரைப்படம் ' Ee.Ma.Yau.'. இப்படத்தை யூடியூப் மற்றும் மனோரமா மேக்ஸ் ஓடிடியில் பார்த்து வீக் எண்டை என்ஜாய் பண்ணலாம்.
5/5
OTT: மனதை ரிலாக்ஸ் செய்ய.. ஓடிடியில் பார்க்கவேண்டிய ஃபீல் குட் மலையாள படங்கள்! | Must Watch Feel Good Malayalam Movies On Ott - Oneindia Tamil/photos/must-watch-feel-good-malayalam-movies-on-ott-oi125452.html#photos-4
Photo Credit: IMDB
Share
பசில் ஜோசப் இயக்கத்தில் 2015ல் வெளிவந்த ஃபீல் குட் காமெடி திரைப்படம் 'Kunjiramayanam'. கலக்கலான இந்த ஃபீல் குட் படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.