OTT: மனதை ரிலாக்ஸ் செய்ய.. ஓடிடியில் பார்க்கவேண்டிய ஃபீல் குட் தமிழ் படங்கள்!
இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்த்து ரசிக்கவேண்டிய ஃபீல் குட் தமிழ் படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
யோகி பாபு நடிப்பில் 2023ல் வெளிவந்த ஃபீல் குட் ட்ராமா திரைப்படம் 'பொம்மை நாயகி'. அப்பா-மகள் இடையிலான அன்பை கூறும் படம். இப்படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
ஆர்யா நடிப்பில் 2019ல் வெளிவந்த திரில்லர், ஃபீல் குட் திரைப்படம் 'மகாமுனி'. த்ரில் காட்சிகள் நிறைந்த இப்படத்தின் இறுதி காட்சி நம்மை ஃபீல் குட்டாக உணர செய்யும். ஒரே தோற்றத்தில் இருக்கும் இருவரின் வெவ்வேறு வாழ்க்கையும் சிக்கலில் உள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் எப்படி சந்திக்கின்றனர்? பின்னர் என்ன ஆனது என்பாதே கதைக்களம்.
2017ல் வெளிவந்த காமெடி ட்ராமா ஃபீல் குட் திரைப்படம் 'ஒரு கிடாயின் கருணை மனு'. இப்படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2021ல் வெளிவந்த காமெடி, க்ரைம், ட்ராமா ஃபீல் குட் திரைப்படம் 'கடைசீல பிரியாணி'. இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2019ல் வெளிவந்த ஃபீல் குட் திரைப்படம் 'டு லெட்'. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications