Home / Photos
ரத்தம் தெறிக்கும் ஆக்சன் படங்கள் பிடிக்குமா? நீங்க மிஸ் பண்ணகூடாத சூப்பர் லிஸ்ட் இதோ!
By Divya Bala
சண்டை , கொலை வெட்டுக்குத்து என ரத்தம் தெறிக்கும் ஆக்சன் படங்களை விரும்பி பார்ப்பவராக நீங்கள் இருந்தால் இந்த பதிவு உங்களுக்குத்தான்.
1/8
Photo Credit: IMDb
Share
சூட் எம் அப்: அமேசான் பிரைமில் உள்ள இந்த படத்தில் ஒரு கர்ப்பிணியை கும்பல் துரத்த அதில் கதாநாயகன் சிக்கி குழந்தையை காப்பாற்றினாரா? என்பதை பல விறுவிறுப்பான சண்டைக்காட்சிகளுடன் படமாக்கியுள்ளார்கள்.
2/8
Photo Credit: IMDb
Share
கில் பில்: 4 வருட கோமாவில் இருந்து நினைவுக்கு வரும் நாயகி கொலையாளிகளை எப்படி பழி வாங்கினார் என்பதே இந்த படத்தின் கதையாகும். அமேசான் பிரைமில் இந்த படத்தை பார்க்கலாம்.
3/8
Photo Credit: IMDb
Share
சாலார்: பயங்கரமான ஆக்சன் காட்சிகள் கொண்ட இந்த படம் நெட்பிலிக்ஸ் தலத்தில் உள்ளது. அரியணையை யார் பிடிக்க போகிறார்? நண்பன் உதவினானா என்பதே இந்த படத்தின் கதையாகும்.
4/8
Photo Credit: IMDb
Share
மேக்ரோ: தற்போது திரையில் வெளியாகி வெற்றி நடை போட்டு கொண்டிருக்கும் படம் இது. வைலோனஸ் காட்சிகள் இந்த படத்தில் அதிகமாகவே இடம்பெற்றுள்ளது.
5/8
Photo Credit: IMDb
Share
சின் சிட்டி: சூதாட்டக்காரன் ஒருவனின் வாழ்க்கையில் காதல், சண்டை ,பழி வாங்கும் படலம் என துப்பாக்கி சண்டைக்கு பஞ்சம் இல்லாத இந்த படம் அமேசான் தலத்தில் உள்ளது.
6/8
Photo Credit: IMDb
Share
தி ரைட்: போதை பொருள் கும்பல் ஒரு அடுக்குமாடி கும்பலில் இருக்க அவர்களை பிடிக்க போலீஸ் அதிகாரிகள் நடத்தும் போராட்டமே இந்த படமாகும். இந்த படம் யூடுப் தலத்தில் உள்ளது.
7/8
Photo Credit: IMDb
Share
மச்சேட்: முன்னாள் அதிகாரி ஒருவரை துரோகம் செய்து கொலை செய்ய போய் அவர் எப்படி பழி வாங்கினார் என்பதே படத்தின் கதையாகும். இந்த படம் அமேசான் தலத்தில் உள்ளது.
8/8
Photo Credit: IMDb
Share
கில்: ஹாட்ஸ்டாரில் உள்ள இந்த படத்தில் காதலியின் குடும்பம் ரயில் பயணிக்க அங்கு ஒரு கொள்ளை கும்பல் வர, ராணுவ அதிகாரியான நாயகன் போடும் பயங்கரமான சண்டைக்காட்சிகள் தான் இந்த படமாகும்.


Click it and Unblock the Notifications