OTT: தமிழில் உள்ள தரமான இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படங்கள்.. என்னென்ன? எந்த ஓடிடியில் பார்க்கலாம்? லிஸ்ட்!
இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்த்து ரசிக்கவேண்டிய தரமான இன்வெஸ்டிகேஷன் திரில்லர் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கார்த்தி நடிப்பில் ஹட்ச் வினோத் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரில்லர் இன்வெஸ்டிகேஷன் திரைப்படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தை இந்த வீக் எண்டு அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரஹ்மான் நடிப்பில் வெளிவந்த க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'துருவங்கள் பதினாறு'. தரமான இந்த இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் திரைப்படம் 'துப்பறிவாளன்'. இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
வெற்றி, அபர்ணா பாலமுரளி, நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரில்லர் திரைப்படம் '8 தோட்டாக்கள்'. சஸ்பென்ஸ், த்ரில் காட்சிகள் நிறைந்த இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஜீ5 ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் வெளிவந்த மெகா ஹிட் சைக்கோ கில்லர் திரைப்படம் 'ராட்சசன்'. இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
விவேக், சார்லி நடிப்பில் வெளிவந்த தரமான இன்வெஸ்டிகேஷன் திரில்லர் திரைப்படம் 'வெள்ளை பூக்கள்'. சஸ்பென்ஸ், ட்விஸ்ட் காட்சிகள் நிறைந்த இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த க்ரைம், திரில்லர் திரைப்படம் 'போர் தொழில்'. சினிமா ரசிகர்களின் அமோக வரவேற்பு பெற்ற இந்த இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தை சோனி லைவ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications