OTT: 'தாய் கிழவி' படத்திற்கு இணையான.. ஓடிடியில் பார்க்கவேண்டிய ஃபீல் குட், காமெடி படங்கள்!
இந்த வாரம் ஓடிடியில் பார்த்து என்ஜாய் பண்ணவேண்டிய ஃபீல் குட் காமெடி திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
விஜய் சேதுபதி, யோகி பாபு, ரித்திகா சிங் நடிப்பில் வெளிவந்த ஃபீல் குட் காமெடி திரைப்படம் 'ஆண்டவன் கட்டளை'. இப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
யோகி பாபு நடிப்பில் 2021ல் வெளிவந்த ஃபீல் குட் காமெடி திரைப்படம் 'மண்டேலா'. இந்த சூப்பர் ஹிட் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்த்து என்ஜாய் பண்ணலாம்.
மம்மூட்டி, ஜோதிகா நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த திரைப்படம் 'Kaathal - The Core'. இந்த சூப்பர் ஹிட் படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்த்து என்ஜாய் பண்ணலாம்.
மணிகண்டன் நடிப்பில் வெளிவந்த ஃபீல் குட் காமெடி திரைப்படம் 'குட் நைட்'. இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்த்து என்ஜாய் பண்ணலாம்.
ஹிந்தியில் வெளிவந்த தரமான ஃபீல் குட் காமெடி திரைப்படம் 'Laapataa Ladies'. இந்த சூப்பர் ஹிட் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்த்து என்ஜாய் பண்ணலாம்.
கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் வெளிவந்த ஃபீல் குட் திரைப்படம் 'மெய்யழகன்'. இந்த சூப்பர் ஹிட் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்த்து என்ஜாய் பண்ணலாம்.


Click it and Unblock the Notifications