இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்த்து என்ஜாய் பண்ணவேண்டிய ஃபீல் குட் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
OTT: 'வித் லவ்' படத்திற்கு இணையான.. ஓடிடியில் உள்ள ஃபீல் குட் திரைப்படங்கள்! | Must Watch Movies Like With Love On Ott Platforms - Oneindia Tamil/photos/must-watch-movies-like-with-love-on-ott-platforms-oi126149.html
Photo Credit: IMDB
Share
கடந்தாண்டு வெளிவந்த ரொமான்டிக் காமெடி திரைப்படம் 'Odum Kuthira Chadum Kuthira'. இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2/5
OTT: 'வித் லவ்' படத்திற்கு இணையான.. ஓடிடியில் உள்ள ஃபீல் குட் திரைப்படங்கள்! | Must Watch Movies Like With Love On Ott Platforms - Oneindia Tamil/photos/must-watch-movies-like-with-love-on-ott-platforms-oi126149.html#photos-1
Share
அபர்ணா பாலமுரளி நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த ரொமான்டிக் ட்ராமா திரைப்படம் 'Mindiyum Paranjum'. இப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணலாம்.
3/5
OTT: 'வித் லவ்' படத்திற்கு இணையான.. ஓடிடியில் உள்ள ஃபீல் குட் திரைப்படங்கள்! | Must Watch Movies Like With Love On Ott Platforms - Oneindia Tamil/photos/must-watch-movies-like-with-love-on-ott-platforms-oi126149.html#photos-2
Photo Credit: filmibeat
Share
அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் வெளிவந்த ஃபீல் குட் காமெடி திரைப்படம் 'ஓ மை கடவுளே'. இப்படத்தை சோனி லைவ் மற்றும் ஜீ5 ஓடிடியில் பார்த்து என்ஜாய் பண்ணலாம்.
4/5
OTT: 'வித் லவ்' படத்திற்கு இணையான.. ஓடிடியில் உள்ள ஃபீல் குட் திரைப்படங்கள்! | Must Watch Movies Like With Love On Ott Platforms - Oneindia Tamil/photos/must-watch-movies-like-with-love-on-ott-platforms-oi126149.html#photos-3
Photo Credit: filmibeat
Share
விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த ரொமான்டிக் ட்ராமா திரைப்படம் 'இறுகப்பற்று'. இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
5/5
OTT: 'வித் லவ்' படத்திற்கு இணையான.. ஓடிடியில் உள்ள ஃபீல் குட் திரைப்படங்கள்! | Must Watch Movies Like With Love On Ott Platforms - Oneindia Tamil/photos/must-watch-movies-like-with-love-on-ott-platforms-oi126149.html#photos-4
Photo Credit: filmibeat
Share
தனுஷ், நித்யா மேனன் நடிப்பில் வெளிவந்த ரொமான்டிக் காமெடி ஃபீல் குட் திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.