OTT: பரபரப்பான அரசியல் கதைக்களம்.. ஓடிடியில் உள்ள தரமான மலையாள படங்களின் லிஸ்ட்!
இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்க்கவேண்டிய பரபரப்பான அரசியல் கதைக்களம் கொண்ட மலையாள படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
முரளி கோபி நடிப்பில் 2013ல் வெளிவந்த க்ரைம் ட்ராமா திரைப்படம் 'Left Right Left'. த்ரில் நிறைந்த இப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
நிவின் பாலி நடிப்பில் 2022ல் வெளிவந்த ஆக்ஷன், திரில்லர் திரைப்படம் 'Padavettu'. விறுவிறுப்பு நிறைந்த இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
மோகன்லால் நடிப்பில் 2019ல் வெளிவந்த ஆக்ஷன், க்ரைம், திரில்லர் அரசியல் ட்ராமா திரைப்படம் 'Lucifer'. இப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் சோனி லைவ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
ஜோஜு ஜோர்ஜ் நடிப்பில் 2021ல் வெளிவந்த க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Nayattu'. த்ரில் காட்சிகள் நிறைந்த இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
பிரித்விராஜ் நடிப்பில் 2022ல் வெளிவந்த சைக்கலாஜிக்கல் திரில்லர் அரசியல் ட்ராமா திரைப்படம் 'Jana Gana Mana'. இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
பகத் பாசில் நடிப்பில் 2021ல் வெளிவந்த ஆக்ஷன், க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Malik'. இப்படத்தை அமேசான் பிரைம், ஆஹா ஓடிடி தளங்களில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications