OTT: வீட்டில் தனியா இரும்போது.. பார்க்கவேண்டிய ரொமான்டிக் இந்திய திரைப்படங்கள்.. டாப் 5 லிஸ்ட்!
இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்த்து ரசிக்கவேண்டிய ரொமான்டிக் இந்திய திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2018ல் ஹிந்தியில் வெளிவந்த ரொமான்டிக் ஹிந்தி திரைப்படம் 'Lust Stories'. இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் காணலாம்.
2011ல் வெளிவந்த காமெடி, ரொமான்டிக் ஹிந்தி திராய்ப்படம் 'The Dirty Picture'. இப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணலாம்.
2012-2018 வரை வெவ்வேறு பாகங்களாக வெளியான கலக்கலான ரொமான்டிக் ஹிந்தி வெப் தொடர் 'Hate Story'. இத்தொடரை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.
2012ல் ஹிந்தியில் வெளிவந்த க்ரைம், திரில்லர் திரைப்படம் 'B.A. Pass'. இப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணலாம்.
2016ல் ஹிந்தியில் வெளிவந்த காமெடி, ரொமான்டிக் திரைப்படம் 'Lipstick Under My Burkha'. இப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணலாம்.
2023ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த காமெடி, ரொமான்டிக் திரைப்படம் ' Journey of Love 18+'. இப்படத்தை சோனி லைவ் ஓடிடியில் காணலாம்.


Click it and Unblock the Notifications