OTT: கற்பனையை மிஞ்சும் கதைக்களம்.. ஓடிடியில் உள்ள டாப் 5 மலையாள சயின்ஸ் பிக்ஷன் படங்களின் லிஸ்ட்!
இந்த லாங் வீக் எண்டில் ஓடிடியில் பார்த்து ரசிக்கவேண்டிய சயின்ஸ் பிக்ஷன் திரில்லர் மலையாள படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஃபேண்டஸி, ஹாரர், மிஸ்ட்ரி, சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் வெளிவந்த மலையாள திரைப்படம் 'Churuli'. டைம் லூப்பில் சிக்கிக்கொள்ளும் இரண்டு காவல்துறை அதிகாரிகளின் கதை. இந்த சூப்பர் ஹிட் படத்தை சோனி லைவ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
ஹாரர், திரில்லர், சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் வெளிவந்த மலையாள திரைப்படம் 'Chathur Mukham'. மஞ்சு வாரியர் நடிப்பில் வெளிவந்த இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஜீ5 ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2022இல் வெளிவந்த திரில்லர் சயின்ஸ் பிக்ஷன் மலையாள திரைப்படம் 'Aavasavyuham'. இந்த திரில்லர் படத்தை சோனி லைவ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
காமெடி, சயின்ஸ் பிக்ஷன், திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த மலையாள திரைப்படம் 'Masthishka Maranam'. ரெஜிஷா விஜயன் நடிப்பில் வெளிவந்த இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
டோவினோ தாமஸ் நடிப்பில் 2021இல் வெளிவந்த சூப்பர் ஹீரோ சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 'மின்னல் முரளி'. இந்த சூப்பர் ஹிட் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications